Author: Rasmila

இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்; அன்பும் அறமும் மலரட்டும்! தீபாவளியின் ஆன்மிகத் தத்துவமும் சமூகப் பண்பாட்டு மகத்துவமும்

Rasmila- November 9, 2026

– வடமராட்சி அல்வாய் சமயச் சொற்பொழிவாளர் நேசன் தீபாவளி என்பது வெறுமனே புத்தாடை அணிந்து, இனிப்புகளைப் பகிர்ந்து, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடும் பண்டிகை மட்டுமல்ல. அறியாமை எனும் இருளை அகற்றி, அறிவு எனும் ஒளியை ... Read More

காங்கேசன்துறை துறைமுகம் திறக்கும் பொருளாதாரக் கதவுகள்; பலாலி விமான நிலையம் எழுப்பும் கேள்விகள்?

Rasmila- November 9, 2026

யாழ்ப்பாணத்தின் வடக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இலங்கையும் இந்தியாவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 65 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மானிய உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டம், வடக்கு மாகாணத்தின் ... Read More

லால் விஜேநாயக்க: அதிகாரத்திற்கு அப்பால் கொள்கையைப் பாதுகாத்த இடதுசாரி அரசியல் ஆளுமை

Rasmila- November 9, 2026

இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றிலும் சட்டத்துறையிலும் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது தடத்தைப் பதித்த சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவின் மறைவு, நாட்டின் முற்போக்கு அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிடத்தை ... Read More

ஐரோப்பாவை உலுக்கும் குடியேற்ற எதிர்ப்பு அலை: நெருக்கடிகளுக்குக் காரணம் புலம்பெயர்ந்த மக்களா?

Rasmila- November 9, 2026

ஐரோப்பாவின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து இயக்குவதற்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசியல் குரல்களும் அதே வேகத்தில் வலுப்பெற்று வருகின்றன. வீட்டு வசதிப் பற்றாக்குறை, வேலைவாய்ப்புச் சவால்கள், மருத்துவச் ... Read More

ஆபிரிக்கா வர்த்தக விருது – 2026: இலங்கையர் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்திக்குச் சர்வதேச அங்கீகாரம்

Rasmila- October 30, 2026

இலங்கையின் நுவரெலியா மாவட்டம், பூண்டுலோயாவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் சத்தியமூர்த்தி, சர்வதேச அளவில் நடைபெற்ற ஆபிரிக்க வர்த்தக மன்றம் மற்றும் விருதுகள் நிகழ்வில், சிறந்த வர்த்தகத் தலைவர் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆடை மற்றும் ... Read More

ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும் கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்

Rasmila- June 8, 2026

ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் ... Read More

தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை

Rasmila- June 1, 2026

- Dharmaraja Rasmila ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது. உலகளாவிய இந்த நெருக்கடி ... Read More

உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும் இலங்கையினது களநிலை யதார்த்தமும் வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?

Rasmila- June 1, 2026

"எண்ணெய் விலையைக் குறையுங்கள், வாகனங்களுக்கு வரி விதிக்காதீர்கள், மின்சாரக் கட்டணத்தைக் குறையுங்கள்! நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இதையெல்லாம் எப்போதோ குறைத்திருப்போம்" – தற்போதைய அரசியல் சூழலில் இலங்கையின் எதிர்க்கட்சியினரிடம் இருந்து தினமும் கேட்கக்கூடிய வழக்கமான ... Read More

நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்

Rasmila- June 1, 2026

தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனித நாகரிகத்திற்கு, இயற்கை தனது மிக உக்கிரமான எச்சரிக்கையை விடுக்கத் தொடங்கியுள்ளது. புவிக்கோளத்தின் வளிமண்டல வெப்பமும், பெருங்கடல்களின் கொதிநிலையும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், உலக வானிலை ... Read More

அதிகாரப் போட்டியால் முடங்கிய இலங்கை சைக்கிளோட்டத் துறை: 7 ஆண்டுகளாகத் தொடரும் சர்வதேசத் தடை

Rasmila- May 27, 2026

இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தில் நிலவும் பல்வேறுபட்ட குழப்பநிலை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக, சர்வதேச சைக்கிளோட்டப் போட்டிகளில் இலங்கையின் பங்களிப்பானது 2019ஆம் ஆண்டு முதல், அதாவது கடந்த 7 ஆண்டுகளாக முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது விடைத்தாள்களைப் பார்வையிட உரிமை உண்டு: மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு

Rasmila- May 27, 2026

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள் தமது விடைத்தாள்கள் மற்றும் புள்ளி விபரங்களைச் சட்டபூர்வமாகப் பெற்றுக்கொள்ள உரிமையுடையவர்கள் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. பல்கலைக்கழக ... Read More

இந்தியா – இலங்கை தரைப்பாலம்: பிராந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா மாபெரும் திட்டம்?

Rasmila- May 27, 2026

-  தர்மராஜா ரஸ்மிலா   ஆசியப் பிராந்தியத்தின் மிக முக்கிய புவிசார் அரசியல் நகர்வாகப் பார்க்கப்படும் 'இந்தியா - இலங்கை தரைப்பாலத் திட்டம்', இலங்கைத் தீவின் பொருளாதார விதியை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது ... Read More