Category: விளையாட்டு
2025 உலக தடகளக் கண்டெண்டல் டூர் – இலங்கைக்கு 05 பதக்கங்கள்
இந்தியாவில் நடைபெற்ற 2025 உலக தடகளக் கண்டெண்டல் டூர் போட்டியில் இலங்கை அணி மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றது. இதன்படி, இலங்கை அணி 02 தங்க பதக்கங்களையும் 02 வெள்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல ... Read More
கோலி, ரோகித் தொடர்ந்தும் விளையாட வேண்டும் – கங்குலி
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ... Read More
FIA Formula 3 இல் பங்கேற்கும் முதல் இலங்கையர் யுவன் டேவிட்
18 வயதுடைய இலங்கை போர்மியுலா 3 பந்தய வீரர் யுவன் டேவிட், 2026 FIA Formula 3 சீசனில் பங்கேற்கும் முதல் இலங்கையர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார். யுவன் டேவிட் AIX ரேசிங் ... Read More
ஆறே வயதான சென் பெனடிக்ட் கல்லூரி மாணவர் தினேஷ் ஹெதாவ் – 50 மீட்டர் நீச்சல் போட்டியில் சாதனை
கொழும்பு 13 சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த (6 வயது) மாணவர் தினேஷ் ஹெதாவ், 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய தினம் கல்லூரி ... Read More
கனடியன் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் விக்டோரியா எம்போகோ அபார வெற்றி
கனடியன் ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விக்டோரியா எம்போகோ வெற்றிபெற்றுள்ளார். நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா மற்றும் விக்டோரியா எம்போகோ ஆகியோர் விளையாடியிருந்தனர். ... Read More
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலி, இங்கிலாந்தில் குற்றவியல் விசாரணை தொடர்பாக மான்செஸ்டர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கடந்த ... Read More
சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சனா? – ராஜஸ்தான் நிர்வாகம் மறுப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் அணியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் இணையப் போவதாக வந்துள்ள செய்திகளை ராஜஸ்தான் நிர்வாகம் மறுத்துள்ளது. கடந்த மே மாதம் முடிவடைந்த 18வது ஐபிஎல் ... Read More
ரொனால்டோ, கூகுள், ‘BELIEVE’ – கடைசி நாளில் சிராஜின் தாரக மந்திரம்
தனது ஆதர்சம் விராட் கோலி போலவே சிராஜும் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிறந்த ரசிகர். எப்போதும் காலை 8 மணிக்கு எழுந்திருக்கும் சிராஜ், டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று நிலைகொள்ளா மன ... Read More
இந்தியா வருகிறார் மெஸ்ஸி
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் போது ... Read More
சென்னை அணியின் தலைவர் இவர்தான் – உறுதிப்படுத்தினார் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த இரண்டு சீசன்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. குறிப்பாக ஐபிஎல் 2025 தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதற்கு ஏலத்தில் சரியான அணி அமையாததும் ஒரு ... Read More
ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும் போது அவர் துரதிர்ஷ்டவசமான குறித்த ... Read More
புதிய சாதனை படைத்தார் சுப்மன் கில்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த இந்திய அணியின் தலைவர் என்ற சாதனையை சுப்மல் கில் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர் 732 ஓட்டங்கள் குவித்திருந்தது சாதனையாக இருந்தது. ... Read More