Category: பொழுதுபோக்கு

இரு கண்டங்களை இணைக்கும் இஸ்தான்புல்: வியப்பூட்டும் 5 வரலாற்றுத் தகவல்கள்!

Darwin Paramasivam- May 11, 2026

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரம் ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் பரவியுள்ள உலகின் தனித்துவமான மாநகரமாகும். சுமார் 1.56 கோடி மக்கள் வசிக்கும் இந்தத் துடிப்பான நகரம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ... Read More

இனி படப்பிடிப்பிற்கு வெளிநாடு செல்லத் தேவையில்லை: பிரம்மாண்ட திரைக்குள் உருவாகும் சினிமா உலகம்!

Darwin Paramasivam- May 7, 2026

சினிமாப் படங்கள் எடுக்கும் முறையில் இப்போது ஒரு மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. முன்பு ஒரு பாலைவனத்தையோ அல்லது பனிப்பிரதேசத்தையோ காட்ட வேண்டும் என்றால், படக்குழுவினர் அந்த இடத்திற்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இப்போது ... Read More

தாகம் தீர்க்க பாம்புகள் கையாளும் விசித்திரமான வித்தை: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

Darwin Paramasivam- May 7, 2026

பொதுவாகப் பாம்புகள் என்றாலே நமக்கு பயம் தான். ஆனால், வறண்ட பாலைவனப் பகுதிகளில் வாழும் 'ரேட்டில் ஸ்நேக்' (Rattlesnake) எனப்படும் ஒரு வகை நச்சுப் பாம்புகள், தாகம் எடுக்கும் போது மழையை எப்படிச் சேகரித்துக் ... Read More

முதியவர்கள் தவறி விழுவதைத் தடுப்பது எப்படி? – ஓர் விழிப்புணர்வு

Darwin Paramasivam- April 15, 2026

பொதுவாக எவர் வேண்டுமானாலும் தவறி விழுந்து காயமடையலாம். ஆனால், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இது மிக ஆபத்தான ஒன்றாக அமைகிறது. வயது முதிர்வினால் உடலில் ஏற்படும் தசை வலிமை குறைவு, சமநிலையைப் பேணுவதில் ... Read More

செய்திகள் வந்த பாதை: அன்றைய கால ஓலை முதல் இன்றைய செல்போன் வரை!

Darwin Paramasivam- March 29, 2026

இன்று நம் கையில் இருக்கும் ஒரு சிறிய செல்போன் மூலமாக உலகில் எங்கே என்ன நடந்தாலும் அடுத்த வினாடியே தெரிந்து கொள்கிறோம். ஆனால், செல்போன், தொலைக்காட்சி, வானொலி என எதுவுமே இல்லாத பழைய காலத்தில் ... Read More

மனிதர்களைப் போலவே குரங்குகளுக்கும் ‘தொற்றுப் பழக்கம்’!

Darwin Paramasivam- March 29, 2026

யாராவது ஒருவரைப் பார்த்து நாம் கொட்டாவி விட்டால், நமக்கும் கொட்டாவி வரும். இது ஒருவகை 'தொற்றுப் பழக்கம்' (Contagious behavior). இதே போன்ற ஒரு விசித்திரமான பழக்கம் சிம்பன்சி குரங்குகளிடமும் இருப்பதை ஜப்பானிய விஞ்ஞானிகள் ... Read More

நிஜ வாழ்விலும் ‘ஸ்பைடர்மேன்’ வலை!

Darwin Paramasivam- March 29, 2026

திரைப்படங்களில் ஸ்பைடர்மேன் தனது கைகளில் இருந்து வலைகளை வீசி கட்டிடங்களில் ஏறுவதைப் பார்த்திருப்போம். இப்போது அமெரிக்காவின் டஃப்ட்ஸ் (Tufts) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதைப் போன்ற ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். பட்டுப்பூச்சி கூடுகளில் இருந்து எடுக்கப்பட்ட ... Read More

சரியான முறையில் முட்டை அவிப்பது எப்படி?

Darwin Paramasivam- March 29, 2026

நாம் பொதுவாக முட்டையை அவிக்கும் போது, சில நேரம் வெள்ளைக்கரு ரப்பர் போல கடினமாகிவிடும், அல்லது உட்கரு (மஞ்சள் கரு) சரியாக வேகாமல் இருக்கும். இதற்கு இத்தாலியில் உள்ள நேப்பிள்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ... Read More

கோபம் என்பது வெறுப்பல்ல… ஒரு நிறைவேறாத ஆசை!

Darwin Paramasivam- February 18, 2026

நமக்கு மிகவும் பிடித்தமான ஒருவர், சில நேரங்களில் நம்மிடம் அளவுக்கு அதிகமாகக் கோபப்படுவதைப் பார்த்திருப்போம். அந்த வேகத்தில் அவர் கொட்டும் வார்த்தைகள் நம் இதயத்தை ரணமாக்கும். பல நேரங்களில் அந்த வார்த்தைகளே நிரந்தரப் பிரிவிற்கும் ... Read More

மரணத் தருவாயில் மனிதர்கள் பேசும் அந்த 5 விஷயங்கள் – உங்கள் கண்களைக் கசிய வைக்கும் உண்மை!

Darwin Paramasivam- January 22, 2026

பிறப்பு எப்படி அமைந்தது என்பது நம் யாருக்கும் நினைவிருப்பதில்லை. ஆனால், மரணம் நெருங்கும் தருணத்தை இன்று பலரும் உணர்கிறார்கள். இன்னும் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்களில் இந்த உடல் உயிர் பிரியப் போகிறது ... Read More

நுகேகொடை துப்பாக்கிச் சூடு – கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு

Mano Shangar- December 23, 2025

நுகேகொடை - கொஹூவல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ... Read More

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் செவ்வாழை

T Sinduja- March 12, 2025

பொதுவாகவே பழங்கள் உண்பது உடல் நலத்துக்கு ஏற்றது. அதிலும் செவ்வாழைப்பழம் மிகவும் நன்மை பயக்கும். செவ்வாழைப்பழம் உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம். செவ்வாழையில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்தின் காரணமாக ... Read More