Category: உலகம்
தென் ஆப்பிரிக்காவில் 20 ஆவது ஜி20 உச்சி மாநாடு ஆரம்பம்
ஆப்பிரிக்க கண்டத்தில் முதன்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விடயங்கள் முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட ... Read More
ஜி – 20 மாநாட்டை புறக்கணித்த ட்ரம்ப்
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் நவம்பர் 23 ஆம் திகதிவரை ஜி 20 நாட்டு ... Read More
“ட்ரம்ப்பை சந்திக்கும்போது பேசப்போவது இதுதான்…” – நியூயார்க் மேயர் மம்தானி உறுதி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான சந்திப்பின்போது நகரத்தின் பொருளாதார நெருக்கடி குறித்து பேசப்போவதாகவும், நியூயார்க்கர்களுக்கு ஆதரவாகப் பேச இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோரான் மம்தானி கூறினார். நியூயார்க் ... Read More
பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – டெஸ்ட் போட்டியும் நிறுத்தி வைப்பு
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ ... Read More
10வது முறையாக பீஹார் முதல்வராக நிதிஷ் பதவியேற்பு; பிரதமர் மோடி பங்கேற்பு
ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பீஹார் முதல்வராக 10வது முறையாக இன்று (நவ.,20) பதவி ஏற்றார். விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பீஹாரில் நடந்த ... Read More
ஜப்பான் கடல் உணவுக்கு சீனாவில் தடை
ஜப்பான் கடல் உணவுகளுக்கு சீன அரசாங்கம் நிரந்தர தடை விதித்தது. மேலும் அந்த நாட்டின் சினிமாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், ... Read More
ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? அமைதி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்
ரஷ்யா-உக்ரைன் அமைதித் திட்டம் தொடர்பான 28 அம்ச ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ... Read More
ஹசீனாவை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் பங்களாதேஷ்
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொண்டு வருவதற்கு சர்வதேச பொலிஸின் (இண்டர்போல்) உதவியை பங்களாதேசம் நாடி உள்ளது. பங்களாதேசத்தில் மாணவர் போராட்டத்தால் ஆட்சி, அதிகாரத்தை இழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ... Read More
இங்கிலாந்தில் வீடு பறிமுதலை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவும் BBC
இங்கிலாந்து முழுவதும் உள்ள ஆறு மாவட்ட நீதிமன்றங்களில், வீடு பறிமுதல் எதிர்கொள்ளும் மக்களின் தகவல்களை BBC சேகரித்து வருகிறது. நார்தாம்ப்டன் மாவட்ட நீதிமன்றத்தில், விசாரணைகள் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நீடிக்கின்றன, பொதுவாக மக்களின் பெரிய ... Read More
புகலிட கோரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு – பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை
பிரித்தானியா தற்போதைய புகலிட கோரும் அகதிகளுக்கு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட தாராளமானது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் மக்களின் ... Read More
மார்பகப் புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை
வடக்கு அயர்லாந்தில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் பெண்கள் நீண்ட காத்திருப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நார்தர்ன் டிரஸ்ட்டை தளமாகக் கொண்ட நாட்டிங் ஹில் மருத்துவ பயிற்சி மையத்தில் இந்த ஆண்டின் முதல் ஐந்து ... Read More
நைஜீரியா இராணுவ தளபதி கடத்தி சுட்டுக்கொலை
நைஜீரியாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் சிரேஷ்ட தளபதி பிரிகேடியர் ஜெனரல் மூசா உபா, தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனை அந்நாட்டு ஜனாதிபதி போலா டினுபு டான் கன்பம் டி உறுதிப்படுத்தியுள்ளார். ... Read More
