• Privacy Policy
  • Contact Us
Search

Oruvan.com

Oruvan.com
  • முகப்பு
  • மின்னிதழ்
  • இலங்கை
  • உலகம்
  • இந்தியா
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • ஜோதிடம்
Oruvan.com
Homeபொழுதுபோக்கு
மனிதர்களைப் போலவே குரங்குகளுக்கும் ‘தொற்றுப் பழக்கம்’!

மனிதர்களைப் போலவே குரங்குகளுக்கும் ‘தொற்றுப் பழக்கம்’!

Darwin ParamasivamMarch 29, 2026 6:12 pm

யாராவது ஒருவரைப் பார்த்து நாம் கொட்டாவி விட்டால், நமக்கும் கொட்டாவி வரும். இது ஒருவகை ‘தொற்றுப் பழக்கம்’ (Contagious behavior). இதே போன்ற ஒரு விசித்திரமான பழக்கம் சிம்பன்சி குரங்குகளிடமும் இருப்பதை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எனா ஒனிஷி என்ற மாணவி, 600 மணித்தியாலங்களுக்கு மேலாக குரங்குகளை அவதானித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, ஒரு கூட்டத்தில் இருக்கும் ஒரு குரங்கு சிறுநீர் கழித்தால், அதைப் பார்த்து மற்ற குரங்குகளும் சிறுநீர் கழிக்கத் தொடங்குகின்றனவாம்.

குறிப்பாக, அந்தப் பிரிவின் ‘தலைவர்’ அல்லது பெரிய குரங்கு சிறுநீர் கழிக்கும் போது, அதைப் பார்க்கும் மற்றக் குரங்குகளும் உடனே சிறுநீர் கழிக்கின்றன. இது அந்தக் குரங்குக்கூட்டத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த அல்லது ஏதாவது ஆபத்து வரும்போது ஓரிடத்தில் சிறுநீர் வாசனையை வைத்து எச்சரிக்கையாக இருக்கப் பயன்படலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Post Views: 17
CATEGORIES பொழுதுபோக்கு
TAGS Animal social behaviorChimpanzee behaviorContagious behavior in animalsEna OnishiJapanese scientists researchKyoto University studyontagious peeing in chimpanzeesPrimate research.Science of ChimpsStrange animal facts
Share This

AUTHORDarwin ParamasivamDarwin Paramasivam

NEWER POSTசெய்திகள் வந்த பாதை: அன்றைய கால ஓலை முதல் இன்றைய செல்போன் வரை!
OLDER POSTநிஜ வாழ்விலும் ‘ஸ்பைடர்மேன்’ வலை!

விளையாட்டுEXPLORE ALL

அதிகாரப் போட்டியால் முடங்கிய இலங்கை சைக்கிளோட்டத் துறை: 7 ஆண்டுகளாகத் தொடரும் சர்வதேசத் தடை

அதிகாரப் போட்டியால் முடங்கிய இலங்கை சைக்கிளோட்டத் துறை: 7 ஆண்டுகளாகத் தொடரும் சர்வதேசத் தடை

May 27, 2026 4:19 pm
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அமெரிக்கா செல்வது உறுதி

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அமெரிக்கா செல்வது உறுதி

May 12, 2026 8:37 pm
இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்

இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்

May 1, 2026 6:28 pm
சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்

சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்

April 30, 2026 11:49 am
ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்

ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்

April 24, 2026 5:38 pm

உலகம்EXPLORE ALL

ஈரான் – அமெரிக்க போர் முடிவுக்கு வந்தது! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

ஈரான் – அமெரிக்க போர் முடிவுக்கு வந்தது! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

June 15, 2026 5:48 am
பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு

பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – ஆசியா நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுப்பு

June 8, 2026 6:33 am
உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய ஆபத்து – எமனாகும் வெப்பநிலை  உயர்வு ; ஐ.நா. எச்சரிக்கை 

உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரிய ஆபத்து – எமனாகும் வெப்பநிலை  உயர்வு ; ஐ.நா. எச்சரிக்கை 

June 4, 2026 10:12 am
“மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் – உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு”

“மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் – உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு”

May 28, 2026 4:30 pm
பிரித்தானிய மன்னராட்சி வரலாறு எப்போது உருவானது? ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கிறது

பிரித்தானிய மன்னராட்சி வரலாறு எப்போது உருவானது? ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கிறது

May 28, 2026 11:38 am
Oruvan.com
SEARCH SOMETHING
© 2025 Oruvan.com. All rights reserved.
  • Privacy Policy
  • Contact Us