Category: முக்கிய செய்திகள்

119 தொலைபேசி சேவையில் தாமதம் – சுவ செரிய சேவையுடன் ஒப்பிட்டு ஹர்ஷ விசனம்

Diluksha- April 15, 2026

இலங்கை பொலிஸாரின் அவசரகால தொலைபேசி சேவை முறையை, சுவ செரிய இலவச ஆம்புலன்ஸ் சேவையுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். அவர் தனது ‘X’ தளத்திலேயே இவ்வாறு விமர்சித்துள்ளார். ... Read More

அந்தமான் கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு

Nishanthan Subramaniyam- April 15, 2026

சீரற்ற காலநிலை மற்றும் மேலதிக பாரம் காரணமாக அந்தமான் கடலில் கதிகள் படகொன்று மூழ்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து தப்பித்து, மலேசியா ... Read More

பேச்சுவார்த்தை தொடரும், போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் – அமெரிக்கா அறிவிப்பு

Mano Shangar- April 15, 2026

ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், போர் நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் உடன்பாடு ஒன்றை விரும்புவதாக, ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் ஜே.டி. வான்ஸ் ... Read More

அரசாங்க அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்

Mano Shangar- April 15, 2026

அரசாங்க அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள் (17) வழக்கம் போல் செயல்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ மற்றும் சிங்கள ... Read More

விமான நிலையத்தில் 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான இந்தியர்

Diluksha- April 14, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 02 கோடியே 08 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் ... Read More

வரலாற்று தருணம் : பல தசாப்தங்களுக்குப் பிறகு லெபனான் – இஸ்ரேல் அதிகாரிகள் இடையே சந்திப்பு

Diluksha- April 14, 2026

லெபனான் மற்றும் இஸ்ரேலின் தூதுவர்கள் இடையே வொஷிங்டனில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தூதரக உறவுகள் இல்லாத இந்த இரு நாடுகளின் அதிகாரிகள் பல தசாப்தங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதன்முறையாகும். ... Read More

பாரம்பரியத்தின் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியம்

Diluksha- April 14, 2026

பாரம்பரியத்தின் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் தமது சித்திரை புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் ... Read More

சுபீட்சமானதுமான தேசத்தைக் கட்டியெழுப்ப உறுதிபூணுவோம்

Diluksha- April 14, 2026

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார். சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து இயற்கையுடன் இணைந்த வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் ... Read More

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி அழைப்பு

Diluksha- April 14, 2026

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார ... Read More

இன்றும் விசேட பஸ் சேவைகள்

Diluksha- April 13, 2026

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக இன்றும் (13) பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாளாந்தம் ... Read More

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வுக்கான திகதி அறிவிப்பு

Diluksha- April 13, 2026

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த நேர்முகத் தேர்வுகள் அந்தந்தக் ... Read More

மின் கட்டணத் திருத்தத்தில் நிலக்கரி நெருக்கடியால் ஏற்படும் செலவுகள் கருத்திற்கொள்ளப்படாது – PUCSL

Diluksha- April 12, 2026

இலங்கையில் மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆணைக்குழு ... Read More