Category: சிறப்பு செய்திகள்
அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம்
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle), ... Read More
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பல் 30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். ... Read More
ஹார்முஸ் நீரிணையை கடக்கும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும்- ட்ரம்ப்
ஹார்முஸ் நீரிணை வழியாக நுழையவோ அல்லது வெளியேறவோ முயலும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகளில் ... Read More
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் – பிரதமர் மோடி கோவைக்கு விஜயம்
தமிழகத்தின் கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... Read More
தோல்வியில் நிறைவடைந்த அமெரிக்க, ஈரான் உடன்பாடு
ஈரான் மற்றும் அமெரிக்க போர் தொடர்பாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த அமைதிப் பேச்சுவார்த்தைகள்எந்த உடன்பாடும் இன்றி முடிவடைந்துள்ளன. ஈரானின் பேச்சுவார்த்தைக் குழு வொஷிங்டனின் நிபந்தனைகளை ஏற்கவில்லை என கூறிய அமெரிக்கத் ... Read More
வெற்றிகரமாக பூமி திரும்பிய Artemis II குழு
Artemis II விண்வெளி பயணத்தை மேற்கொண்ட விண்வெளி வீரர்கள், ஒன்பது நாள் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். பசிபிக் பெருங்கடலில் அதிகாலை தரையிறங்கிய இந்தக் குழுவினர், பாதுகாப்பாக உள்ளதாக ... Read More
புதுவருட காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு
புதுவருட காலப்பகுதியினுள் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவின் ஆலோசனையின் ... Read More
தீவுப்பகுதிகளில் இடர் கொடுப்பனவு நிறுத்தம்
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட பின்தங்கிய தீவுப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளை வகைப்படுத்தியதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடர் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சின் ... Read More
அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவு
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலையுடன் நிறைவடைவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் ... Read More
டி20 போட்டிகளில் ஒன்பது விட்கெட்டுகளை வீழ்த்தி பிரேசில் வீராங்கனை உலக சாதனை
கால்பந்தில் வரலாறு படைத்த பிரேசில், சர்வதேச கிரிக்கெட்டிலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. பிரேசில் மகளிர் அணியின் வீராங்கனை லாரா கார்டோசோ, சர்வதேச இருபதுக்கு இருபது போட்டி ஒன்றில் ஒரே இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை ... Read More
இலங்கைக்கு விரைவில் புதிய கடன் பொதி?
இலங்கைக்கான விரிவான நிதி வசதி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கிடையில் பணியாளர் மட்டத்திலான உடன்பாடு ... Read More
ஹோமாகமவில் தனியார் பல்கலை மாணவர் கொலை : 5 மாணவர்கள் கைது – புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்
ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (09) குறித்த பல்கலைக்கழகத்தினால் சிங்கள, தமிழ் புத்தாண்டு விழா ஏற்பாடு ... Read More












