Author: Mano Shangar

‘டித்வா’ பேரிடர் ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகின்றது.

Mano Shangar- November 26, 2026

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய 'டித்வா' பேரிடர் ஏற்பட்டு இன்றுடன்(26) ஓராண்டு நிறைவடைகின்றது. கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் இலங்கைக்கு தெற்கே, கடற்பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் பின்னர் வலிமைமிக்க சூறாவளியாக ... Read More

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா தனது முன்னிலையை வலுப்படுத்தியுள்ளது

Mano Shangar- November 26, 2026

தென்னாப்பிரிக்க அணி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. செஞ்சுரியனில் நேற்று நிறைவடைந்த இந்தப் போட்டியின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் ... Read More

அமெரிக்கா, தனது முக்கிய வர்த்தக நட்பு நாடுகளுக்கு எதிராகப் புதிய வரி விதிப்புகளை அறிவித்துள்ளது

Mano Shangar- November 26, 2026

அமெரிக்கா, தனது முக்கிய வர்த்தக நட்பு நாடுகளுக்கு எதிராகப் புதிய வரி விதிப்புகளை அறிவித்துள்ளது. அதிக உற்பத்தி மற்றும் சந்தைச் சமநிலையற்ற நிலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனா, ... Read More

தமிழகத்தில் 58 ஆயிரத்து 214 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து

Mano Shangar- November 26, 2026

தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 58 ஆயிரத்து 214 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மொத்தம் 78 புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முதலீடுகள் தமிழகத்தின் ... Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சட்டங்களும் கடுமையாக்க வேண்டும் – பிரதமர் வலியுறுத்தல்

Mano Shangar- November 26, 2026

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க சட்ட உரிமைகள் மட்டும் போதாது என்றும், சமூக மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் பிரதமர்  ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சட்டங்களும் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ... Read More

அரச நிதியை திறமையாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டுமாறு ஜனாதிபதி கோரிக்கை

Mano Shangar- November 26, 2026

மாவட்ட அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்துவதுடன், அரச நிதியை திறமையாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ... Read More

சமூக ஊடகங்களில் பரவி வரும் புதிய பொலிஸ் சீருடை வடிவமைப்புகள் குறித்து அமைச்சர் மறுப்பு

Mano Shangar- November 23, 2026

சமூக ஊடகங்களில் பரவி வரும் புதிய பொலிஸ் சீருடை வடிவமைப்புகள் குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரலகன்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ... Read More

செம்மணி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்

Mano Shangar- November 23, 2026

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள், தொல்பொருள் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் மட்டும் முடிவு செய்யப்படமாட்டாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் ... Read More

வத்தளையில் தமிழ் மக்களின் கல்விக் கனவு நனவாகிறது!

Mano Shangar- November 23, 2026

வத்தளைப் பிரதேசத்தில் தனித்துவமாக இயங்கி வரும் ஒரேயொரு தமிழ் பாடசாலையாகத் திகழும்  “அருண் மாணிக்கவாசகம் இந்துக் கல்லூரி”  புதிய கல்வி வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லைப் பதிக்கத் தயாராகி வருகின்றது. வத்தளைப் பிரதேச தமிழ் மக்களின் ... Read More

2026ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களால் 2,463 பேர் உயிரிழப்பு

Mano Shangar- November 23, 2026

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை, நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,463 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் ... Read More

இலங்கை மற்றும் தாய்லாந்து இடையே விசா இல்லாப் பயண ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Mano Shangar- November 23, 2026

இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையே, சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது கையெழுத்திடப்பட்டது. இலங்கை ஜனாதிபதி ... Read More

காவன்திஸ்ஸ யானையின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு விசேட நிபுணர் குழு நியமனம்

Mano Shangar- October 20, 2026

சீயம்பலாங்கமுவ பகுதியில் உயிரிழந்த ‘காவன்திஸ்ஸ’ யானையின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், காட்டு யானைகளின் நலனைப் பாதுகாப்பதற்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளைத் தயாரிப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட நிபுணர் குழுவொன்றை ... Read More