Category: இலங்கை

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் – இடைநிறுத்தப்பட்ட பஸ்ஸொன்றின் உரிமம்

admin- January 7, 2025

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வாகன பரிசோதனையின் போது, பாணந்துறை - கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை ... Read More

பிரதமர் மோடி இலங்கை வருகிறார்

Nishanthan Subramaniyam- January 7, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு பயணம் செய்வார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை அவர் நடத்திய சந்திப்பிலேயே இந்த தகவலை ... Read More

ஹட்டன் தனியார் பேரூந்து விபத்து – சாரதிக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

Sylvester Dorin- January 7, 2025

ஹட்டன் தனியார் பேருந்து விபத்தின் சாரதியை கடுமையான பிணை நிபந்தனைகளில் விடுவிக்குமாறும், இந்த வழக்கை எதிர்வரும் 05.06.2025 அன்று மீண்டும் விவாதத்துக்கு எடுக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான எம்.பரூக்தீன் இன்று (07) உத்தரவிட்டுள்ளார். ... Read More

Starlink பெக்கேஜ்களுக்கு தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதி

Kanooshiya Pushpakumar- January 7, 2025

'Starlink' Lanka (Private) Ltd ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள 'Starlink' செய்மதி அகன்ற அலைவரிசை (broadband) இணைய சேவையின் பெக்கேஜ்களுக்கு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, மாதாந்தம் குறைந்தபட்சம் 9,200 ரூபா ... Read More

அர்ச்சுனா எம்.பியின் விவகாரம் – ஆராய விசேட குழு

Nishanthan Subramaniyam- January 7, 2025

நாடாளுமன்றில் தான் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தமக்கு தொடர்ந்தும் சிக்கல்கள் இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி, ”ஆளும் ... Read More

மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்ட சாரதி – அனுமதிபத்திரம் இடைநிறுத்தம்

Sylvester Dorin- January 7, 2025

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போக்குவரத்து பரிசோதனையின் போது மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்டு பின்வாங்கிய பேரூந்தின் சாரதி, அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் ... Read More

சிறுபோகத்திற்கான நட்டஈடு கொடுப்பனவுகள் 90 வீதம் பூர்த்தி

admin- January 7, 2025

2024 ஆம் ஆண்டு சிறுபோகத்திற்கான நட்டஈடு கொடுப்பனவுகள் 90 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

அரச ஊடகங்கள் சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம்

Kanooshiya Pushpakumar- January 7, 2025

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் லேக் ஹவுஸ் ஆகியவை சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் ... Read More

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் அரசியல் தலையீடுகள் – ஜனாதிபதி தலையிட வேண்டுமென இரவீ ஆனந்தராஜா கோரிக்கை

Nishanthan Subramaniyam- January 7, 2025

மாவட்ட ஒருங்கிணைப்பு (DCC) குழுக்கூட்டங்களில், அரசியல் தலையீடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கையாள்வதால் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர் முன்னாள் ஐ.நா உலக உணவுத்திட்டம் மற்றும் சிறுவர் ... Read More

சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை

Sylvester Dorin- January 7, 2025

வரலாற்றுச் சிறப்புமிக்க சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகாசங்கரத்னா மற்றும் பிரதேசவாசிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மகா சமன் ஆலய பஸ்நாயக்க நிலமேயின் ... Read More

ஜனாதிபதி சீனாவுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம்

admin- January 7, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ... Read More

யாழ். உட்பட சர்வதேச விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்புச் சலுகைகள்

Nishanthan Subramaniyam- January 7, 2025

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. • யாழ்ப்பாணம் சர்வதேச ... Read More