Author: Kanooshiya Pushpakumar
ஐக்கிய மக்கள் சக்தியின் பரிந்துரைகளை செயல்படுத்த மூன்று பேர் கொண்ட குழு
இம்தியாஸ் பாக்கீர் மாக்கரால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 12 பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை செயல்படுத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்ததாக அக்கட்சியின் ... Read More
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல்
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் தீர்க்கப்படும் என்று சுங்க அதிகாரிகள் கூறிய போதிலும், கொள்கலன்கள் இன்னும் துறைமுகத்தில் தேங்கி நிற்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது, ... Read More
UPDATE- யோஷித ராஜபக்ச கைது – மேலதிக விபரங்கள்
UPDATE- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் ... Read More
பாதுகாப்புத் துறை மீது தொடரும் அவநம்பிக்கை – இதுதான் மாற்றமா?
(கனூஷியா புஷ்பகுமார்) இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்ததிலிருந்து இன்று வரையில் நாட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஒரு போதும் வழங்கப்படவில்லை. மாறாக, பாதுகாப்பு வழங்குபவர்களை கண்டு தான் பொதுமக்கள் முதலில் அஞ்சுகிறார்கள். இந்த ... Read More
தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே தட்டுப்பாட்டுக்கு காரணம்
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே ஆகும் என ருஹுணு பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் துறையின் மூத்த ... Read More
அதானியின் காற்றாலை திட்டம் இரத்து செய்யப்படவில்லை
மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அதன் ... Read More
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மகிந்த ராஜபக்ச
தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ... Read More
இவ்வாண்டில் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
இவ்வாண்டில் 340,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற புதிதாக ... Read More
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கட்சியின் தேசிய அமைப்பாளரும், ... Read More
கொழும்பு உலக வர்த்தக மையத்தில் வலம் வந்த “BATMAN” – கைது செய்யப்பட்ட விதம்
கொழும்பு உலக வர்த்தக மையத்தில் (WTC) நான்கு அலுவலகங்களில் அதிகாலையில் நுழைந்து பல திருட்டுக்களை மேற்கொண்ட நபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் செய்த திருட்டுக்களின் முடிவில் “BATMAN” என ... Read More
அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டக்கூடும்
இம்முறை பெரும்போக பருவத்தில் ஒரு கிலோ நெல்லுக்கான கொள்முதல் விலை 140-170 ரூபாயாக அதிகரித்திருப்பதால், எதிர்காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டக்கூடும் என்று சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை ... Read More
குறைவடைந்துள்ள நெல்லின் விலை
நெல் அறுவடை சந்தையை வந்தடைந்தாலும், நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும், இதன் விளைவாக, ஒரு கிலோ நெல்லின் விலை 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் போராட்ட அமைப்பு ... Read More