Author: admin
புஷ்பா 2: படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகா
புஷ்பா 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா மந்தனா ... Read More
இந்தியாவிலிருந்து அரிசி: வரிசையில் தனியார் இறக்குமதியாளர்கள்
அரிசி தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வாக, 25000 - 30000 மெட்றிக் டொன்னுக்கு இடைப்பட்ட அரிசித் தொகையை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய கோட்டையில் உள்ள தனியார் இறக்குமதியாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் ... Read More
பார்வையற்றோர் டி20 உலகக்கிண்ணம்: சம்பியன் மகுடம் சூடியது பாகிஸ்தான்
பார்வையற்றோருக்கான டி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 10 விக்கெட்டுக்களால் வீழ்த்திய பாகிஸ்தான் பார்வையற்றோர் அணி சம்பியன் மகுடத்தினை வெற்றி கொண்டு அசத்தியது. பாகிஸ்தானில் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து ... Read More
அடிலெய்ட் டெஸ்ட்: டொன் பிராட்மேனின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் விராட்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, போடர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ... Read More
இம் மாதம் 15 வரையில் அதிர்ஷ்டம் தான்: எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா?
கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், இம் மாதம் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். இதனால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்தும் என்றாலும் சில ராசிக்காரர்கள் சூரியன் மற்றும் குருவின் ஆசியால் அனைத்து விடயங்களிலும் ... Read More
2025 சனிப் பெயர்ச்சி: இந்த ராசியினருக்கு சோதனை தான்
கிரகங்கள் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்தும். சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் வரையில் பயணம் செய்வார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் சனி பகவான் ... Read More
”எல்லாத்துலயும் தலையிடாதீங்க மஞ்சரி”: கொதித்தெழும் சௌந்தர்யா – ப்ரமோ இதோ….
விஜய் டிவியின் பிக்பொஸ் நிகழ்ச்சியின் 58ஆவது நாள் இன்று. அதன்படி நிகழ்ச்சி குறித்த ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜெக்லின், சௌந்தர்யா மற்றும் மஞ்சரிக்கு இடையில் உணவு தொடர்பில் வாக்குவாதம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. அதில் ... Read More
சாத்தான்களாக மாறிய பிக்பொஸ் போட்டியாளர்கள்: தாங்குமா தேவதைக் கூட்டம்
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதன்படி இன்று சாத்தான்கள், தேவதைகள் டாஸ்க். அதில் சாத்தான்கள் தேவதைகளை வெறுப்பேற்றி கோபப்படுத்த வேண்டும். அவ்வாறு அதிகமான தேவதைகளை கோபப்படுத்தி நிலைகுலையச் செய்யும் சாத்தானுக்கு ... Read More
சினிமாவில் 32 வருடங்கள் பூர்த்தி: தீ இது தளபதி
தமிழ் சினிமாவில் ஹீரோவாக 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் இளைய தளபதி விஜய். 1992ஆம் ஆண்டு வெளிவந்த நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஜய். தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து 1996 ... Read More
சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்: புற்றுநோய் காரணமாக உயிரிழப்பு
சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேத்ரனுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகி அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவு ... Read More
விஜய் மகன் இயக்கும் புதிய திரைப்படம்: இவர் தான் ஹீரோ
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் கதாநாயகன் தேடல் தொடர்ந்துவந்த நிலையில், தற்பொழுது ராயன் பட புகழ் சந்தீப் கிஷான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இத் திரைப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ... Read More
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர்: தேவேந்திர ஃபட்னாவிஸ்
இந்தியாவின் மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பதவியேற்பு விழா நாளை மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தெரிவு செய்வதற்கான ... Read More