Category: இலங்கை
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 292 ரூபா 48 சதமாக ... Read More
தமிழ் முற்போக்கு கூட்டணியே நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிபெறும் – திகாம்பரம் சூளுறை
போலி வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி வாக்குகளைப் பறித்துள்ளது. எனவே, நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை தமிழ் முற்போக்கு கூட்டணியே வெற்றிபெறும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More
உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இரத்துச் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன ... Read More
அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும் – அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்குமாறு அரசாங்கத்திற்கு குறித்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் ... Read More
மீனவர் விவகாரம் – ஆராய இலங்கைவரும் ஐவர் அடங்கிய தமிழக குழு
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று இலங்கைவரவுள்ளது. இராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் ... Read More
காதல் விவகாரங்களை பேசி இளங்குமரன், அர்ச்சுனா எம்.பிகள் வாக்குவாதம் – கூட்டத்தை விட்டு வெளியேறிய சிறீதரன் எம்.பி
தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லைமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார். யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முன்னிறுத்தி ... Read More
வடக்கில் விகாரையொன்றில் புண்ணிய நிகழ்வை செய்ய முடியதா?
தமிழ் இனவாத வன்முறை கும்பலின் போராட்டத்தையடுத்து திஸ்ஸ விகாரையிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு உத்தரவிட்டது யார்? வடக்கு பிரிவினைவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா? - இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ... Read More
யாழில் 38 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி மற்றும் பிள்ளையின் உடல்களை மதச்சடங்குகளுடன் தகனம் செய்த கணவர்
1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் அண்மையில் மத சடங்குகளுடன் தகனம் செய்யப்பட்டன. மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்த பின்னர், ... Read More
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெரும் அமளி துமளி – சிறிதரன் எம்.பி வெளிநடப்பு
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியால் அரசாங்க அமைச்சர் ... Read More
தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி?
சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நேற்று (24) ... Read More
மகாபொல கொடுப்பனவை தாமதமின்றி மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை
மகாபொல உதவித்தொகை பெறுவோருக்கு அந்தக் கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவது தொடர்பாக எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தலைமையில் நேற்று (24) இசுருபாய கல்வி ... Read More
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டி – கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கிவைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டிக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உள்ளக விளையாட்டுப் ... Read More












