Category: முக்கிய செய்திகள்
இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது – மோடி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் 26 உயிர்கள் பலியான ... Read More
ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீடித்த ட்ரம்ப்
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இன்று முடிவடைய இருந்த நிலையிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்தியஸ்த முயற்சியில் ... Read More
பிரித்தானியா அரசின் குடியேற்றக் கட்டுப்பாட்டுகளுக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) உட்பட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பிரித்தானியா அரசின் குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக தீவிரமான கவலைகளை வெளியிட்டுள்ளன. சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது எந்த அரசுக்கும் உரிய ... Read More
இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவையை நாடு மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவையை நாடு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கிலாந்து முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறிப்பிடத்தக்க ... Read More
ஜப்பானில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும்
ஜப்பானில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு ... Read More
ஈஸ்டர் தாக்குதல் – நீதிக்கான போராட்டம் ஓயாது என கொழும்பு பேராயர் கருத்து
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தாக்குதல்கள் இடம்பெற்று ஏழாம் ஆண்டு ... Read More
சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி – தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் தொடரில் ... Read More
டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை
டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், ... Read More
மத்திய கிழக்கு போர் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – புதிய ஆய்வில் தகவல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வு ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய கிழக்கு மோதல் காரணமாக 66 வீத மக்கள் எதிர்வரும் மாதங்களின் நிதி நிலைமை ... Read More
மாண்டல்சன் தகுதி சரிபார்ப்பு முடிவை அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்தனர் – பிரதமர் ஸ்டார்மர் குற்றச்சாட்டு
அமெரிக்கத் தூதர் பதவிக்கான பாதுகாப்புச் சோதனையில் லார்ட் மாண்டல்சன் ஆரம்பத்தில் தோல்வியடைந்தார் என்ற உண்மையை, வெளியுறவு அலுவலக அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறிக்கை அளித்த ... Read More
போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவு: பாகிஸ்தான் பறக்கிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்று (21) பாகிஸ்தான் செல்லவுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 2ஆம் கட்ட அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில் நாளை (22) நடைபெறவுள்ளது ... Read More
ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு
ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் (Operation Midnight Hammer) நடவடிக்கையின் மூலம் ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்ரூத் சோஷியல்” தளத்தில் இதனை ... Read More












