Tag: அமெரிக்கா

‘பைத்தியக்காரன் கோட்பாடும்’ மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும்

Rasmila- April 28, 2026

மூன்றாம் உலகப்போரின் விளிம்பில் வல்லரசுகள்? 'பைத்தியக்காரன் கோட்பாடும்' மீண்டும் ஒரு சுயெஸ் கால்வாய் வரலாறும் தடுமாறும் அமெரிக்கா - சீறும் சீனா! ஹோர்முஸ் போர்க்களத்தின் முழுமையான அலசல்   ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் கைகோர்த்துத் ... Read More

எரிபொருள் கையிருப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை: மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் இன்று வருகை

Rasmila- April 17, 2026

மத்திய கிழக்கிலிருந்து ஒன்பதாயிரத்து 750 மெற்றிக் டொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர ... Read More

போர்ச் சேதங்களுக்கு அமெரிக்கா – இஸ்ரேலிடம் நஷ்டஈடு கோரும் ஈரான்

Nishanthan Subramaniyam- April 16, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு ... Read More

வளைகுடா நாடுகளின் போரால் அமெரிக்காவுக்கு உண்டாகும் நன்மை

Darwin Paramasivam- April 16, 2026

மாறிவரும் பழைய கொள்கை கடந்த 50 ஆண்டுகளாக, வளைகுடா நாடுகளின் (சவூதி அரேபியா, ஈரான் போன்றவை) எண்ணெய் கிணறுகள் மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் எவராலும் தொட முடியாத ஒரு புனிதமான இடமாக கருதப்பட்டன. ஏனெனில், ... Read More

ஈரானின் கார்க் தீவு மீது பலத்த தாக்குதல்

Mano Shangar- April 7, 2026

கார்க் தீவு பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் கார்க் தீவு பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது என ஈரானிய மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தீவு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி ... Read More

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டை வீசிய அமெரிக்கா!! ட்டிம்ப் போடும் திட்டமென்ன?

Mano Shangar- March 31, 2026

ஈரான் மீது அமெரிக்கா பங்கர்-பஸ்டர் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. தெஹ்ரானுக்கு தெற்கில் அமைந்துள்ள இஸ்பஹானில் நகரில் உள்ள முக்கிய ஆயுதக் கிடங்கை இலக்கு வைத்து சுமார் 2,000 பவுண்டு எடை கொண்ட பங்கர்-பஸ்டர் ... Read More

மாபெரும் சீற்றத்தின் நிழல் – உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை

Diluksha- March 30, 2026

"அதிர்ச்சி மற்றும் அச்சம்" உத்தி தோல்வி – ஈரான் ஒன்றுபட்டது, எதிர்பார்த்த அரசியல் வீழ்ச்சி ஏற்படவில்லை. ஹார்முஸ் நீரிணை மூடல் – எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் உயர்வில் - உலக பொருளாதாரத்தில் அவசரநிலை. ... Read More

போர் நிறுத்தம் – டிரம்பின் அறிவிப்பை கேலி செய்த ஈரான் அதிகாரி

Mano Shangar- March 25, 2026

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான அமெரிக்க முயற்சிகளை ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கேலி செய்துள்ளார். இதன்படி, அமெரிக்கர்கள் தங்களுக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானிய இராணுவத்தின் கதம் அல்-அன்பியா மத்திய ... Read More

ஈரானில் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்

Nishanthan Subramaniyam- March 13, 2026

ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் ... Read More

போரின் விளிம்பில்: அமெரிக்கா – ஈரான் மோதலின் முழுப்பின்னணி

Rasmila- March 6, 2026

உலகமே இன்று ஒரு பெரும் போரின் விளிம்பில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் பலமிக்க ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது ஒரு நீண்ட கால ... Read More

அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகுமா இலங்கை?

Nishanthan Subramaniyam- March 5, 2026

இலங்கையின் தெற்கே காலி கடற்பரப்பிலிருந்த ஈரானிய கடற்படையினரை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றிய நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பல், பாணந்துறை கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது, அதனையும் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதென்று தெரிவிக்கப்படுகிறது. ... Read More

ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா பரிசீலனை

Mano Shangar- January 13, 2026

ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு பரீசிலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தலாம் எனவும், ஆனால் இராஜதந்திர தீர்வையே விரும்புவதாகவும் வெள்ளை மாளிகை ... Read More