Category: உலகம்
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச சேவைகள் ஏஐ தொழில்நுட்பத்துக்கு மாறுகிறது
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சையத் அல் நஹ்யானின் வழிகாட்டுதலின் கீழ், அந்நாட்டின் புதிய அரசாங்க மாதிரி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து ... Read More
2ஆம் உலகப்போருக்கு பின் முதல்முறையாக ஒரே இடத்தில் கூடும் 30 நாடுகளின் இராணுவ மூளைகள் – என்ன காரணம்?
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்க, லண்டனில் 30 க்கும் மேற்பட்ட ... Read More
ஈரான் போர் எதிரொலி: உலகளவில் ஆணுறைக்கு கடும் தட்டுப்பாடு – விலையை உயர்த்தும் பிரபல நிறுவனம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி காரணமாக ஆணுறை விலைகளை 30 வீதம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக உலகின் முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனமான காரெக்ஸ் தெரிவித்துள்ளது. தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ... Read More
ஹார்முஸ் நீரிணையில் மூன்றாம் உலகப் போர்!! நவீன கப்பல்களுடன் தயார் நிலையில் சீனா
ஈரானிய துறைமுகங்களைக் குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கடற்படை முற்றுகையின் பின்னணியில், அப்பகுதியில் சீனக் கடற்படை இயங்குவதால், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது . சீனக் ... Read More
ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தம் நீடிப்பு : தங்கம் விலை உயர்வு
ஈரானுடனான போர்நிறுத்தத்தை அமெரிக்கா நீடித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் தணிந்ததாலும் இன்று (22) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஸ்பொட் ... Read More
ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீடித்த ட்ரம்ப்
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இன்று முடிவடைய இருந்த நிலையிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்தியஸ்த முயற்சியில் ... Read More
பிரித்தானியா அரசின் குடியேற்றக் கட்டுப்பாட்டுகளுக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) உட்பட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பிரித்தானியா அரசின் குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக தீவிரமான கவலைகளை வெளியிட்டுள்ளன. சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது எந்த அரசுக்கும் உரிய ... Read More
இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவையை நாடு மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவையை நாடு மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கிலாந்து முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறிப்பிடத்தக்க ... Read More
ஜப்பானில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும்
ஜப்பானில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு ... Read More
மத்திய கிழக்கு போர் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – புதிய ஆய்வில் தகவல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வு ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய கிழக்கு மோதல் காரணமாக 66 வீத மக்கள் எதிர்வரும் மாதங்களின் நிதி நிலைமை ... Read More
மாண்டல்சன் தகுதி சரிபார்ப்பு முடிவை அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்தனர் – பிரதமர் ஸ்டார்மர் குற்றச்சாட்டு
அமெரிக்கத் தூதர் பதவிக்கான பாதுகாப்புச் சோதனையில் லார்ட் மாண்டல்சன் ஆரம்பத்தில் தோல்வியடைந்தார் என்ற உண்மையை, வெளியுறவு அலுவலக அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறிக்கை அளித்த ... Read More
போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவு: பாகிஸ்தான் பறக்கிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்று (21) பாகிஸ்தான் செல்லவுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 2ஆம் கட்ட அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில் நாளை (22) நடைபெறவுள்ளது ... Read More












