Category: இலங்கை
ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஒலுவில் துறைமுகத்துக்கு அமைச்சர் நேற்று ... Read More
இன்று முதல் எதிர்வரும் 03 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
டெங்கு பரவலைத் தடுப்பதற்காக இன்று முதல் எதிர்வரும் 03 தினங்களுக்கு 08 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய ... Read More
வல்வெட்டித்துறையில் 75 கிலோ கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணத்தில் சுமார் 75 கிலோ கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி , வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் கஞ்சா போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் ... Read More
காணாமல் போனவர்கள் 19 பேரை கண்டறிந்துள்ளதாக அறிவிப்பு
காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்களில் இதுவரையில் 19 பேரை கண்டறிந்துள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டறியும் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகத்தில் நேற்றைய ... Read More
பொலிஸ் திணைக்களத்தினுள் ஊடுருவியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் பொலிஸ் திணைக்களத்தினுள் ஊடுருவியுள்ளதாகவும், சில அதிகாரிகள் அந்தக் கும்பல்களின் செல்வாக்கின் கீழ் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன தெரிவித்தார். குற்றங்களைத் தீர்ப்பதில் சிறந்த பங்களிப்பைச் செய்த ... Read More
தென்கொரியாவில் பரவும் காட்டுத் தீ – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
தென்கொரியாவின் மத்திய உய்சோங் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு தென் கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ... Read More
பேருந்தும் லொறியும் மோதி கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் படுகாயம்
ஹொரணை - இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் ... Read More
வனவிலங்குகள் தொடர்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை (28) வெளியிட எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன ... Read More
மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவு
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (27) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 24ஆம் ... Read More
இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சாவித்ரி சரோஜா போல்ராஜ் தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சாவித்ரி சரோஜா போல்ராஜ் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ... Read More
யாழ் பல்கலைக்கழக இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை (26) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலிலிருந்து பேரணியாக யாழ்.நகருக்கு செல்ல முற்பட்ட நிலையில் ... Read More
முச்சக்கர வண்டிகளை ஓட்டும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை
நாட்டில் முச்சக்கர வண்டிகளை ஓட்டும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு விபத்துகளுக்கு வழிவகுப்பதாக இலங்கை பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டினர், செல்லுபடியாகும் இலங்கை ஓட்டுநர் உரிமம், இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் உரிமம் அல்லது ... Read More












