Category: இலங்கை

உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

admin- March 27, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது

Mano Shangar- March 27, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில், அந்த ... Read More

மறைத்து வைத்துள்ள அரிசிக் கையிருப்பு தொடர்பில் அதிரடி சோதனை நடவடிக்கை

Kanooshiya Pushpakumar- March 27, 2025

அரிசிக் கையிருப்பை மறைத்து வைத்திருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை அவதானம் செலுத்தி வருகிறது. அதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தொகை மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் விசேட ... Read More

உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியீடு

admin- March 27, 2025

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வேட்பாளர் ஒருவர்  வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல் 160 ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையை செலவிட முடியும் என ... Read More

யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா சென்ற இருவர் கொலைக் குற்றச்சாட்டில் கைது

Mano Shangar- March 27, 2025

கனடாவின் பிக்கரிங் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனடாவின் மார்க்கமில் வசிக்கும் 24 வயதான கோகிலன் பாலமுரளி மற்றும் டொராண்டோவில் ... Read More

நாட்டில் ஏன் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை? பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விளக்கம்

Nishanthan Subramaniyam- March 27, 2025

நாட்டில் அமைதியை நிலைநாட்ட முடியாததற்கு இரண்டு முக்கிய காரணங்களே உள்ளன. அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளாகும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ... Read More

அமைச்சர் கே.டி. லால் காந்தவுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட இறக்குமதியாளர்கள்

Nishanthan Subramaniyam- March 27, 2025

மக்காச்சோளத்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் தனக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். ”தன்னைச் சந்திக்க வந்த நிறுவனங்களின் குழு சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி கோரியதாகவும், அதற்கு ... Read More

இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் கவிழ்ந்து விபத்து – இருவர் பலி

admin- March 27, 2025

களுத்துரை - பதுரலிய நோக்கி இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்திற்கு அருகில் சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று ... Read More

பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்

admin- March 27, 2025

பொது போக்குவரத்து சேவைக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு ... Read More

அடிக்கடி இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

Nishanthan Subramaniyam- March 27, 2025

சமீபத்திய துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை - துணை பாதுகாப்பு அமைச்சர் இலங்கை முழுவதும் அண்மைய நாட்காக பதிவாகிவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என பிரதி ... Read More

களனிவெளி மார்க்கத்தில் ரயில் தாமதம்

admin- March 27, 2025

களனிவெளி மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தொழிநுட்ப கோளாறிற்குள்ளாகியுள்ளது. குறித்த ரயில் தற்போது ... Read More

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கிலிருந்து விலகிய நீதிபதி

Kanooshiya Pushpakumar- March 27, 2025

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று (27) ... Read More