Category: இலங்கை

மோடியின் வருகை தொடர்பிலான தகவல்களை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு

admin- March 28, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளிவிவகார ... Read More

பொன்சேகா மீது பிரிட்டன் ஏன் தடை விதிக்கவில்லை?

Nishanthan Subramaniyam- March 28, 2025

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குப் பிரித்தானியா தடை விதிக்காமல் இருப்பது சந்தேகத்துக்குரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். “யுத்த காலத்தில் பாரிய மனித ... Read More

சோடாவிற்குள் மண்ணெண்ணையா? புதுக்குடியிருப்பில் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Mano Shangar- March 28, 2025

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை (Pepsi) கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (27.03.2025) ... Read More

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு ஏழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடையே பனிப்போர்

Kanooshiya Pushpakumar- March 28, 2025

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவியில் நீக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதையடுத்து, குறித்த பதவிக்காக ஏழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய பிரதிப் பொலிஸ் மா ... Read More

யாழில் மாணவிக்கு தடியால் அடி – பிரபல பாடசாலையின் ஆசிரியர் கைது

Mano Shangar- March 28, 2025

பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முந்தினம் (26) புதன்கிழமை பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்ட ... Read More

தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரத்திற்கு எதிரான வழக்கு கனேடிய உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

Mano Shangar- March 28, 2025

தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் Bill 104க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. கனேடிய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு தொடர்பில், Bill ... Read More

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல்

admin- March 27, 2025

நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், மற்றுமொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் மாதம்  முதலாம் திகதி ... Read More

பிரித்தானியாவின் தடை குறித்து கருணா அம்மான் பேச்சு

admin- March 27, 2025

எமது கூட்டமைப்பை கண்டு “வற்றிய குளத்தில் சுங்கான் மீன் கொதிப்பது போல் கொதித்துக் கொண்டிருக்கின்றார்கள்” குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவர்களும் கொதிக்கின்றார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி ... Read More

சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிப்பு

admin- March 27, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில், ... Read More

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

admin- March 27, 2025

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கே மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ... Read More

அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தவர் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு

Mano Shangar- March 27, 2025

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்றைய தினம் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை ... Read More

களியாட்ட விடுதி மோதல் சம்பவம் – கைதானவர்களுக்கு விளக்கமறியல்

admin- March 27, 2025

கொழும்பு கொம்பனி தெரு பகுதியிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ... Read More