Category: உலகம்
பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் வழங்கப்பட்ட சலுகை – ஒரு மாதம் கடந்த பின்னரும் எந்த முடிவுகளும் இல்லை
பிரித்தானியாவில் வசிக்கும் தஞ்சம் கோருவோர் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் வழங்கிய 40,000 பவுண்டுகள் சலுகை குறித்து எந்த முடிவுகளும் வெளியாகவில்லை. இத்திட்டத்தை எத்தனை சதவீத மக்கள் ... Read More
பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை அதிகரிப்பு
பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் வகுப்பு தபால்தலையின் விலை 10 பென்ஸ் அதிகரித்து தற்போது 1.80 பவுண்ட்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல், இரண்டாம் வகுப்பு தபால்தலையின் விலை விலை ... Read More
பூமிக்கு திரும்பும் ஆர்டெமிஸ் II குழு – விண்வெளி வீரரின் மறைந்த மனைவியின் பெயரில் சந்திரப் பள்ளம் பெயரிட பரிந்துரை
சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்திற்கு, 2020 ஆம் ஆண்டில் காலமான விண்வெளி வீரர் ரீட் வைஸ்மேனின் மறைந்த மனைவி கரோலின் நினைவாக அவரது பெயரிட விண்வெளி வீரர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஆர்டெமிஸ் II பயணத்தின் ... Read More
சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் – ‘தி டைம்ஸ்’
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தற்போது சுயநினைவற்ற நிலையில் புனித நகரமான கோமில் (Qom) மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொஜ்தபா ... Read More
அபாய கட்டத்தில் ஈரான் போர் – உடனடிப் போர் நிறுத்தத்திற்கான திட்டம் கையளிப்பு
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இரு தரப்பினருக்கும் சிறப்பு அமைதித் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஸ்திரத்தன்மையை முதன்மைப்படுத்தி இன்று முதல் ... Read More
டிரம்பை மனநிலை பிறழ்ந்தவர் – மூத்த அரசியல்வாதிகள் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, மூத்த அமெரிக்க அரசியல்வாதிகள் டிரம்பை மனநிலை பிறழ்ந்தவர் என்று விமர்சித்ததுள்ளார். அத்துடன், இருபத்தைந்தாவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ... Read More
அமெரிக்க போர் விமானி மீட்பு
ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தில் பயணித்து மாயமாகியிருந்த விமானி மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார். கர்னல் அந்தஸ்திலான விமானப்படை அதிகாரியே துணிச்சலான தேடுதல் நடவடிக்கைக்குப் ... Read More
ஈரான் இராணுவத் தளபதிகள் கொலை செய்யப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு
டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஈரானை தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்திலேயே டொனால்ட் டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டெஹ்ரான் ... Read More
பணிந்து போகுமா ஐரோப்பா? அல்லது சிதறுமா நேட்டோ? – டிரம்பின் ‘Petro-Politics’ ஆட்டம்
உலக அரசியல் களத்தில் ஒரு மகா பூகம்பம்! மேற்கத்திய நாடுகளின் இரும்பு அரணாகக் கருதப்படும் நேட்டோ (NATO) கூட்டணியை விட்டு அமெரிக்கா வெளியேறப் போகிறதா? 'காகிதப் புலி' என நேட்டோவைச் சாடியுள்ள டொனால்ட் டிரம்பின் ... Read More
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கத் தயார் – ரஷ்யா அறிவிப்பு
இந்தியாவுக்கு கூடுதலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போா் நடைபெற்று வரும் நிலையில், உலகில் ... Read More
பாகிஸ்தானின் குண்டுவெடிப்பு
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பில், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ... Read More
உலகில் பிரபல்யமான சொக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் தமது சொல்லேட்களின் எடையை குறைத்துள்ளன
உலகில் பிரபல்யமான பல சொக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் தமது சொல்லேட்களின் எடையை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளதால் சொக்லேட் தயாரிப்புக்கான பிரதான மூலப் பொருளாக உள்ள கோகோவின் விலை ... Read More











