Category: இலங்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது. புதிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ... Read More
பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – மேலும் இரு மாணவர்கள் கைது
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே எட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அதில் ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – 12 மணி வரை பதிவான வாக்கு வீதம்
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் நண்பகவ் 12 மணிவரையிலான நிலவரப்படி பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு வீதங்கள் வருமாறு, அனுராதபுரம் 30% பொலன்னறுவை 34% திருக்கோணமலை 36% புத்தளம் 30% பதுளை ... Read More
பிரதமரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியக் குழு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, GSP+ கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லியை, நேற்று திங்கட்கிழமை (05) சந்தித்தார். ஐரோப்பிய ஒன்றியக் குழுவை வரவேற்ற ... Read More
அல்வாய் இளைஞர் கம்பர்மலையில் சடலமாக மீட்பு
கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் பரந்தாமன் வயது 25 என்ற இளைஞரே நேற்று மாலை 6:00 மணியளவில் ... Read More
அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை நிறுத்திய சம்பவம் – சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை
மே தினத்தன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு முக்கிய அரசியல் கட்சி பேரணிக்கு மக்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளை அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தியதற்கு பேருந்து சாரதிகளே முழுப் பொறுப்பு என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் ... Read More
20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை(06) ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20 ஆவது ஐக்கிய நாடுகளின் ... Read More
கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்
கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சீதுவ விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
உள்ளூராட்சி தேர்தல் – 09 மணி வரை பதிவான வாக்கு வீதம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான நிலையில் காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் வவுனியாவில் அதிகளவான வாக்கு வீதம் பதிவாகியுள்ளது. மேலும் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் ... Read More
யாழில் வீசிய காற்றினால் எட்டுக் குடும்பங்கள் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட காலநிலை சீரின்மையால் எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலர் ... Read More
வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு
வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மக்கள் ஆர்வத்துடன் சென்று ... Read More
யாழில் 17 சபைகளுக்குமான வாக்களிப்பு ஆரம்பம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 ... Read More











