Tag: #Oruvan

நீரில் மூழ்கி மூவர் மாயம் – கரையொதுங்கிய சிறுவனின் சடலம்

admin- December 26, 2024

அம்பாறை, திருக்கோவில் சங்கமன் கந்த கடலில் நேற்றிரவு மூழ்கி மூவர் காணாமற் போயிருந்த நிலையில் 17 வயது சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கரை ஒதுங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை மகன் ... Read More

2025 ஆண்டின் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்

T Sinduja- December 23, 2024

ஜோதிடத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் புதன் ராசியை மாற்றவுள்ளார். இப் பெயர்ச்சியினால் புதன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ... Read More

இந்த வாரம் நோமினேஷன் இவர்கள் தான்…துள்ளிக் குதிக்கும் சௌந்தர்யா

T Sinduja- December 23, 2024

பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த வாரம் நோமினேட் செய்யப்பட்டவர்களின் பெயர்களை பிக்பொஸ் அறிவிக்கும் ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் சௌந்தர்யா பெயர் வரவில்லையென்றதும் துள்ளிக் குதிக்கிறார். இதனைப் பார்த்த முத்து ஏய் சும்மா இரு ... Read More

விடுதலை 2 இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

T Sinduja- December 23, 2024

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடுதலை பாகம் இரண்டு. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இத் திரைப்படம் உலகளாவிய ரீதியில் மூன்று நாட்களில் ... Read More

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

admin- December 22, 2024

பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மதுபானம் அருந்தி வாகனத்தை செலுத்துதல், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனத்தை செலுத்துவதை முற்றாக தவிர்க்குமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ... Read More

கடந்த 24 மணித்தியாலங்களில் 13 உயிரிழப்புகள் பதிவு

admin- December 22, 2024

நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் கோர விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன், மாரவில, அம்பலாந்தோட்டை, ... Read More

இந்த திகதியில் பிறந்தவர்கள் இப்படித்தானாம்

T Sinduja- December 22, 2024

ஒருவரின் பிறந்த எண்ணை வைத்து அவரது குணாதிசயம் என்னவென்று பார்ப்போம். எண் 8 8,17,26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் மன உறுதி, பணிவு, தலைமைத்துவப் பண்புகளை கொண்டவர்கள். வலுவான நிதிநிலை கொண்டவர்கள். நல்லிணக்கம் கொண்டவர்கள். ... Read More

லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்…3.8 ஆக பதிவு

T Sinduja- December 21, 2024

லடாக் லே பகுதியில் இன்று காலை 10.32 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந் நிலநடுக்கம் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. லே பகுதியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ... Read More

POP ஐகோன் கீஸ் கோம்போ…

T Sinduja- December 21, 2024

Pop ஐகோன் கீஸ் கோம்போவானது அதன் வடிவத்தினால் தனித்து நிற்கிறது. இக் கீஸ் கோம்போ அதிக நேரம் வேலை செய்யக்கூடியது என்பதால் அசௌகரியம் குறைகிறது. இந்த வயர்லெஸ் கீபோர்ட் நன்கு கஸ்டமைஸ் செய்யப்பட்ட கீக்களை ... Read More

எறும்புத் திண்ணிக்கு இரண்டு தலைகளா?

T Sinduja- December 21, 2024

இவ் உலகில் உள்ள சில விடயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. அந்த வகையில் இரண்டு தலைகளைக் கொண்ட விலங்கைப் பார்த்திருக்கிறீர்களா? அண்மையில் இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில், இரண்டு தலை கொண்ட உயிரினம் ஒன்று ... Read More

அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்…கூலி பட ஷொர்ட்ஸ்

T Sinduja- December 21, 2024

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171 ஆவது திரைப்படம் கூலி. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சிட்டுக்குசிட்டுக்கு வைப் என்ற பாடலின் ஷொர்ட்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. https://youtu.be/Z9Q0-XgVS4k Read More

ஜெய்ப்பூர் பெட்ரோல் கிடங்கு தீ விபத்து…பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

T Sinduja- December 21, 2024

ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 43 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் ... Read More