Tag: #Oruvan

கழுதைகளை மாட்டிறைச்சியுடன் கலக்க முயன்ற இருவர் கைது

admin- February 27, 2025

கற்பிட்டி கந்தகுளியிலிருந்து படல்கம பகுதிக்கு இரண்டு லொறிகளில் ஆறு கழுதைகள் ஏற்றின் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுரைச்சோலை பொலிஸார் நேற்று புதன்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் நரக்கல்லி பகுதியில் ... Read More

உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்கா அளிக்காது- ட்ரம்ப் திட்டவட்டம்

admin- February 27, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்த கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமார் ஜெலென்ஸ்கியின் வருகையை ... Read More

மேடையை அதிரவிட்ட போட்டியாளர்கள்….ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2

T Sinduja- February 27, 2025

விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிரடியான ஆட்டங்களினால் போட்டியாளர்கள் மேடையை அதிரச் செய்கின்றனர். இந்த வாரம் நடிகை லைலா சிறப்பு நடுவராக கலந்துகொள்கிறார். இந்நிலையில் ... Read More

தனுஷின் ‘குபேரா’…வெளியான ரிலீஸ் திகதி

T Sinduja- February 27, 2025

சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் திரைப்படம் குபேரா. தனுஷ் நடிக்கும் 51 ஆவது திரைப்படம் இது என்பதோடு இப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகிறது. ... Read More

நோய்களை ஓட ஓட விரட்டும் சேப்பங்கிழங்கு

T Sinduja- February 27, 2025

பொதுவாக கிழங்கு வகைகளில் அதிக சத்துக்கள் காணப்படுகின்றன. அதிலும் சேப்பங்கிழங்கு. சேப்பங்கிழங்கில் விட்டமின் ஏ,பி6,சி, ஈ, கல்சியம், நார்ச்சத்து, மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம், கார்போவைதரேற்று போன்றவை உள்ளடங்கியுள்ளன. இதில் அடங்கியிருக்கும் சத்துக்களினால் எலும்புகள் ... Read More

நிலவும் வறட்சியால் மின் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு – மின்சார சபை

admin- February 27, 2025

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைத் தெரிவித்துள்ளது. ... Read More

மத்திய வங்கிக்கு முன்னால் போராட்டம்

admin- February 27, 2025

On Max DT பிரமிட் நிதி முதலீட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மத்திய வங்கிக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கு இடம்பெற்றுள்ள அநீதி தொடர்பில் கவனம் செலுத்தி இழப்பீட்டு ... Read More

இன்று உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்

T Sinduja- February 27, 2025

புத்திசாலித்தனம், கல்வி ஆகியவற்றின் அதிபதியாக விளங்கும் புதன் இன்று மீன ராசிக்குள் நுழைகிறார். இதனால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இந்த மங்களகரமான ராஜயோகம் அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்தினாலும் ஒரு சில ராசிக்காரர்களின் ... Read More

ஃபயர் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

T Sinduja- February 27, 2025

அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் பிக்பொஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடித்து வெளியான திரைப்படம் ஃபயர். இத் திரைப்படத்தில் ரச்சிதா, சாந்தினி, சாக்ஷி, காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இது சமூக கருத்தை மக்களிடம் கொண்டு ... Read More

தேசிய மகளிர் வாரம் பிரகடனம்

admin- February 27, 2025

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று ... Read More

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று நாட்டை வந்தடையும்

admin- February 27, 2025

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று(27.02) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ... Read More

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் – எதிர்க்கட்சித் தலைவர் இடையே சந்திப்பு

admin- February 27, 2025

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்கட்சித் ... Read More