தனுஷின் ‘குபேரா’…வெளியான ரிலீஸ் திகதி

தனுஷின் ‘குபேரா’…வெளியான ரிலீஸ் திகதி

சேகர் கம்முலா இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் திரைப்படம் குபேரா.

தனுஷ் நடிக்கும் 51 ஆவது திரைப்படம் இது என்பதோடு இப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகிறது.

இப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப் படம் வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Share This