மேடையை அதிரவிட்ட போட்டியாளர்கள்….ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2

விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
அதிரடியான ஆட்டங்களினால் போட்டியாளர்கள் மேடையை அதிரச் செய்கின்றனர்.
இந்த வாரம் நடிகை லைலா சிறப்பு நடுவராக கலந்துகொள்கிறார்.
இந்நிலையில் ஒரு ஜோடி இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு நடனமாடுகின்றனர்.