Category: உலகம்
சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 60 பேர் உயிரிழப்பு
சீனாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது. வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி , கடந்த ஒரு வாரமாக நீடித்துள்ள மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெய்ஜிங்கில் 44 ... Read More
சீனாவை புறட்டிப் போட்ட வெள்ளம் – 30க்கும் மேற்பட்வர்கள் பலி
சீனாவின் பெய்ஜிங்கில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் ... Read More
கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி, சந்தேக நபர் சிறையிலிருந்து தப்பியோட்டம் – இரு அதிகாரிகள் பணிநீக்கம்
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சார்ஜென்ட் ஒருவரும் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ... Read More
“பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்” – ட்ரம்ப்
“ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இது சர்வதேச அளவிலும், இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நேற்று, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ... Read More
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடா
செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாகவும், இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக இது உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களைப் பொறுத்தது என்றும், ... Read More
வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மற்றும் சீனா இணக்கம்
அமுலில் உள்ள 90 நாள் வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க தேவையான பணிகளைத் தொடர்வதற்கு அமெரிக்காவும் சீனாவும ஒப்புக்கொண்டுள்ளன. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் இரு தரப்பு உயர் அதிகாரிகளும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 02 நாட்கள் கலந்துரையாடினர். ... Read More
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரித்தானியாவின் முடிவு – உமா குமரன் வரவேற்பு
செப்டெம்பரில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்பு பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரதமரின் முடிவை வரவேற்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நான் அரசியலில் தீவிரமாக இருந்த ... Read More
ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவிலும் சுனாமி: சீனாவுக்கும் எச்சரிக்கை
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியுள்ளது. ஹவாயில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளை ... Read More
இன்று பூமியை நெருங்கும் விண்கல்: நாசா விடுத்திருக்கும் எச்சரிக்கை
மணிக்கு 16,904 மைல் வேகத்தில் பயணித்து பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் விண்கல், இன்று ஜூலை 30ஆம் திகதி பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லவிருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் ... Read More
மேலும் பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஹவாய் மற்றும் அலஸ்கா மாநிலங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹவாய் தீவு முழுவதும் சுனாமி தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் கடலோரப் பகுதிகளைத் ... Read More
பிரிட்டனின் முடிவு ஆபத்தானது: இஸ்ரேல் கடும் கண்டனம்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், அதன் பாதிப்புகள் இன்னமும் ஓயவில்லை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை ... Read More
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் பிரித்தானியா
காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலை மற்றும் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி ... Read More












