Category: உலகம்
நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு
நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் ... Read More
யெமன் மீது இஸ்ரேல் தாக்குதல் 35 பேர் பலி
யெமனின் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் மேற்கொண்ட வான்வழித்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டாரின் தலைநகர் தோஹா மீது தாக்குதல் நடத்திய மறுநாள் சனா மீது ... Read More
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகள் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ... Read More
பிரான்ஸில் புதிய அரசு பதவியேற்க எதிர்ப்பு
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக 200 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 3 நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில், அவரது ... Read More
நேபாளத்தின் இடைக்கால பிரதமர் – யார் இந்த சுசீலா கார்கி?
ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது. நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர ... Read More
நாசாவில் பணியாற்ற சீன நாட்டவர்களுக்குத் தடை
நாசாவில் பணியாற்றி சீன நாட்டவர்களுக்குத் தடை விதிக்கப்படுள்ளது. விண்வெளித் துறையில் அமெரிக்கா – சீனா இடையே போட்டி அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாசா மையத்திற்கு சீனர்கள் வரவும், விண்வெளித் ... Read More
ட்ரம்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உடா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, ... Read More
ஹெலிகாப்டரில் தொங்கிய படி தப்பிச் சென்ற நேபாள அமைச்சரின் குடும்பத்தினர்
நேபாள அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் ஒரு ஹோட்டலில் இருந்து ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டு தப்பிச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது. நேபாளத்தில் மூன்று நாட்களாக ... Read More
நேபாளத்தில் 13500 கைதிகள் தப்பியோட்டம்
அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் நேபாளம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 13,500 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். மேலும் தலைமையகத்தைத் தவிர அனைத்து சிறைகளிலிருந்தும் பொலிஸார் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர். வன்முறைகள் காரணமாக ... Read More
போலந்து வான்வெளிக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலந்து பிரதமர் தெரிவிப்பு
மேற்கு உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலின்போது, ஒரே இரவில் 19 ரஷ்ய ட்ரோன்கள் போலந்து வான்வெளிக்குள் நுழைந்ததாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். இதன்போது நான்கு ட்ரோன்கள் போலந்து மற்றும் நேட்டோ விமானங்களால் சுட்டு ... Read More
30 ஆண்டு கால ஊழலை விசாரிக்கவும்: நேபாள போராட்டக்குழுவின் நிபந்தனைகள் அறிவிப்பு
நேபாளத்தில் இளம் தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாக அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல், ஜென் z போராட்டக்காரர்களை சந்தித்து ... Read More
தீவிரமடைந்துள்ள வன்முறை – நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
நேபாளத்தில் பரவலான போராட்டங்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கொண்டு, 'ஜெனரல் இசட்' போராட்டக்காரர்கள் தலைமையிலான அமைதியின்மையைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மற்றும் தடை உத்தரவுகளை நேபாள இராணுவம் விதித்துள்ளது. இன்று ஒரு அறிக்கையை ... Read More











