Category: இலங்கை
இலங்கையில் இன ஐக்கியத்துக்கு மாகாண சபைகள் அவசியம் – இந்தியா
இலங்கையில் இன ஐக்கிய மற்றும் உண்மையான நீதியை நிலைநாட்ட மாகாண சபைகள் இருபதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ... Read More
பிரிக்ஸில் இலங்கையை இணைக்குமாறு மோடியிடம் அநுர வேண்டுகோள்
இலங்கையை பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்வது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது. ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டு உலகின் பலம்வாய்ந்த பொருளாதார அமைப்பாக ... Read More
இலங்கை இந்திய ரூபாயில் வர்த்தகம் – மோடி, அநுர ஆலோசனை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எதிர்காலத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இலங்கை மற்றும் இந்திய ரூபாய்களை பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன. ... Read More
இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை – மோடியிடம் ஜனாதிபதி அநுர உறுதி
இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார ... Read More
ரணில் மீண்டும் டில்லி பயணம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரியவருகின்றது. ஒரு வாரகாலம் இந்தியாவில் தங்கியிருந்து முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் அவர் ஈடுபடவுள்ளார் ... Read More
சஜித் அணியின் சபாநாயகர் வேட்பாளராக ரோஹினீ?
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்குத் தமது கட்சியில் இருந்தும் வேட்பாளர் ஒருவரை ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழியவுள்ளது. அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சபாநாயகர் வேட்பாளராக ரோஹினீ குமாரி விஜேரத்னவின் பெயர் முன்மொழியப்படவுள்ளது என்று தெரியவருகின்றது. Read More
“ஜனாதிபதி அன்பளிப்பு ” – பரவும் செய்திகள் பொய்யானவை
“ஜனாதிபதி அன்பளிப்பு ” எனும் பெயரிலான தலைப்பில் அரசாங்கத்தின் உதவி வேலைத்திட்டம் தொடர்பில் போலி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரவிவருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு குறித்த செய்தியுடன் லிங்க் ஒன்றும் ... Read More
அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
தன்னை அவதூறு செய்யும் நோக்கில் அல்லது அரசியலில் தனது நம்பிக்கையை உடைக்கும் நோக்கில், நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து யாரோ தவறான தகவல்களைப் பதித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக , நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ... Read More
எம்.பி அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யாவுக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், கடந்த 09.12.2024 அன்று அத்துமீறி உள் நுழைந்த வழக்கு இன்றைய தினம் யாழ் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோது அனுமதிக்க மாட்டேன் – ஜனாதிபதி அநுர, மோடியிடம் உறுதி
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிற்கான தமது தொடர்ச்சியான ஆதரவை ... Read More
இராணுவ ஊடகப்பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்
இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளராக பிரிகேடியர் எம்.ஜே.ஆர்எச் மெதகொட இன்று நியமிக்கப்பட்டார். சிரேஷ்ட இயக்குனராக (இராணுவம்) இருந்த பிரிகேடியர் மெதகொட, பண்டாரவளை, பண்டாரவளை மத்திய கல்லூரியின் gழைய மாணவரும் 2007 ... Read More
225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை கோரும் ஆஷூ மாரசிங்க
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள், தொழில் மற்றும் சொத்து அறிக்கைகளை கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மூன்று ... Read More












