Category: இலங்கை

கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு: இந்தியத் துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

Rasmila- April 19, 2026

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வருகின்றார். தனது பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் ... Read More

மின்சாரக் கட்டணத்தில் புதிய மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே திருத்தம்

Rasmila- April 19, 2026

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்கு பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே கட்டணத்தைத் திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. ... Read More

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்

Nishanthan Subramaniyam- April 18, 2026

லங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, இந்திய ... Read More

இந்தியாவில் கைது செய்யப்பட்ட கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரம் விசாரணை நடத்தத் தீர்மானம்

Rasmila- April 18, 2026

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் 'கரன்தெனிய ராஜு'விடம் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஆயுதக் ... Read More

இலங்கையின் சேவைத் துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி

Nishanthan Subramaniyam- April 18, 2026

கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் இலங்கையின் சேவைத் துறை நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் மாதத்திற்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 59.4 ... Read More

நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு

Rasmila- April 18, 2026

நெடுந்தீவில் 2015 ஆம் ஆண்டு 105 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்திறனை எட்டும் என்றும் தேசிய நீர் ... Read More

இடியுடன் கூடிய மழை பெய்யும் – எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- April 18, 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், நுவரெலியா ... Read More

ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்

Rasmila- April 18, 2026

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியல் தீர்வுத்திட்ட வரைபை தயாரிக்கும் பணிகளை 'ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை' உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. ... Read More

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விநியோகத்தில் கட்டுப்பாடு

Rasmila- April 18, 2026

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, இன்று நள்ளிரவு முதல் மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத் ... Read More

பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Nishanthan Subramaniyam- April 18, 2026

அரசியல் பதற்றங்களும் உலகளாவிய பொருளாதார அலைச்சல்களும் தொடர்ந்தாலும், பிரித்தானிய பவுண்ட் நாணயத்தின் மதிப்பு தற்போதைக்கு நிலைத்த தன்மையைக் காட்டி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அண்மைய பொருளாதார ... Read More

பிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சத்தியாகிரகப் போராட்டம் – விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை

Rasmila- April 17, 2026

பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம் இடம் பெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று காலை இந்த ... Read More

முதலாம் தர மாணவர்களுக்கான பயிற்சி நூல்கள் விநியோகம் ஆரம்பம்

Rasmila- April 17, 2026

2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவிக்கையில், முதலாம் தர மாணவர்களின் இரண்டாம் ... Read More