Category: இலங்கை
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (FCID) வருகை தந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ... Read More
மதத்தின் பெயரால் பாலியல் துஷ்பிரயோகம் – அவுஸ்திரேலியாவில் இலங்கை வைத்தியருக்கு சிறை
அவுஸ்திரேலியாவில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 52 வயதான தோல் மருத்துவரான பிரதீப் திசாநாயக்க என்பவருக்கே இவ்வாறு ... Read More
மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பு
எதிர்வரும் காலங்களில் விவசாயிகளிடமிருந்து மூன்று இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார். அரிசி சந்தைப்படுத்தல் சபையானது சுமார் 02 இலட்சம் மெட்றிக் ... Read More
ஐ.தே.கவின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். Read More
நிலாந்தி கோட்டஹச்சியை அவதூறாக பேசிய மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது
தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக களுத்துறை - மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர ... Read More
உயிரிழந்த மகளையும், உயிருக்கு போராடும் மகளையும் விரைந்து மீட்டு தாருங்கள் – ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கை
பணிப்பெண்ணாக வெளிநாடு சென்ற நிலையில், உயிரிழந்த தனது இளைய மகளனி உடலை கொண்டுவரவும், உயிருக்கு போராடும் மூத்த மகளையும் நாட்டிற்கு அழைத்துவரவும் அவர்களின் பெற்றோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தின் சுசி கிராமத்தை ... Read More
நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான கல்வி முறையொன்று காணப்படுதல் வேண்டும்
எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றது. மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். இதற்காகத் தேவைப்படும் மனிதவளமானது உருவாகும் ... Read More
19 வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்காத 5 தமிழ் மாணவர்கள் நினைவுகூறப்பட்டனர்
அரச படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு இதுவரை நீதி கிடைக்காத மாணவர்களின் நினைவாக திருகோணமலையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை புனித ஜோசப் மற்றும் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களான மனோகரன் ரஜிஹர், யோகராஜா ஹேமச்சந்திரன், சண்முகராஜா கஜேந்திரன், ... Read More
யோஷித ராஜபக்ச சி.ஐ.டியில் முன்னிலை
யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
அநுர அரசின் மீது மக்கள் நம்பிக்கையீனம் – ‘மொட்டு’ கண்டுபிடிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சீவ எதிரிமான்ன ஊடகங்களிடம் ... Read More
சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் – அரசாங்கம்
சட்ட நடைமுறைகளை பின்பற்றி சமீபத்தில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ... Read More
முன்னாள் எம்.பி ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும நேற்று வியாிக்கிழமை (02) காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த அவர் தனது 96 வயதில் இன்று காலமானர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ... Read More












