Category: இலங்கை

அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்கள் – எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

Nishanthan Subramaniyam- February 17, 2025

வளர்ந்து வரும் முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு பொருளாதார திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்த ஜனாதிபதி, உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தால் பயன்படுத்தப்படாத ... Read More

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிப்பு

Nishanthan Subramaniyam- February 17, 2025

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நீதியரசர் மொஹமட் லபார் தாஹிர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்னிலையில் இன்று (17) சத்தியப்பிரமாணம் ... Read More

புதிய வங்கியொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு

Nishanthan Subramaniyam- February 17, 2025

நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) ஆதரவளிக்கும் வகையில் 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் அரசுக்கு சொந்தமான அபிவிருத்தி வங்கியொன்றை ஸ்தாபிப்பதற்கான திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். 2025ஆம் ... Read More

ரணிலின் வரவு செலவுத் திட்டத்தின் அட்டைப்படம் மாத்திரமே மாற்றப்பட்டுள்ளது

Kanooshiya Pushpakumar- February 17, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவுத் திட்டத்தின் நீட்சியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். அரசாங்கம் செய்ததெல்லாம் ... Read More

சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜனாதிபதி புதிய திட்டம்

Nishanthan Subramaniyam- February 17, 2025

2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.5 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு உட்பட ... Read More

வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை 2,200 பில்லியன் ரூபாய்

Kanooshiya Pushpakumar- February 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் ... Read More

கோதுமை மாவின் விலை குறைப்பு

Kanooshiya Pushpakumar- February 17, 2025

பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும். Read More

புத்தாண்டை முன்னிட்டு நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள்

Kanooshiya Pushpakumar- February 17, 2025

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் பண்டிகைக் காலத்தில் நியாயமான விலையில் அத்தியாவசிய ... Read More

அரச சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலை மனு கோரல்

Mano Shangar- February 17, 2025

ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான 18 அதி சொகுசு வாகனங்கள், சேவையிலிருந்து நீக்கப்பட்ட எட்டு வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்வதற்கான விலை மனு கோரலை ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ளது. அரசாங்க செலவினங்களைக் ... Read More

மியன்மார் சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் சிக்கித்தவிப்பு

Mano Shangar- February 17, 2025

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் அருண் ஹேமசந்திர இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர்களின் விடுதலை குறித்து ஆலோசித்து ... Read More

🛑 நேரலை – வரவு செலவுத் திட்டம் 2025: நாடாளுமன்றம் பிற்பகல் 2:00 மணி வரை ஒத்திவைப்பு

Kanooshiya Pushpakumar- February 17, 2025

ஜனாதிபதி தனது வரவு செலவு திட்ட உரையை இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் ஆற்றினார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக நாட்டைக் ... Read More

அரசியல்வாதிகளின் கொடுப்பனவுகள் குறைப்பு

Kanooshiya Pushpakumar- February 17, 2025

பொதுச் செலவினங்களை நிர்வகிக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்த ஜனாதிபதி, மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் ... Read More