Category: இலங்கை

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

Mano Shangar- March 23, 2025

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் ... Read More

தேவேந்திரமுனை துப்பாக்கி பிரயோக சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது

admin- March 23, 2025

மாத்தறை, தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது ... Read More

பேஸ்புக் விருந்து – 15 இளம் பெண்கள் கைது

Mano Shangar- March 23, 2025

பேஸ்புக் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிடிகொட பெல்லன வட்ட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று ... Read More

வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஒருவர் தப்பியோட்டம்

Mano Shangar- March 23, 2025

  வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று (22.03) தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், ... Read More

உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இலங்கையில் வாகன விலை உயர்வு

Mano Shangar- March 23, 2025

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் வாகன இறக்குமதிக்கான வரி விகிதம் மிக அதிகமாக இருப்பதாக ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ... Read More

தமிழரசுக் கட்சிக்கு ஒரு சட்டம் ஏனைய கட்சிக்கு வேறு சட்டம் : மணிவண்ணன் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- March 23, 2025

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேச சபைக்கான வேட்பு மனுவில் ஒரு வேட்பாளர் நிராகரிக்கப்பட்ட போதும், தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேச சபைக்கான வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணி ... Read More

பெண்களுக்கான தடைகளை அடையாளம் கண்டு தீர்வு வழங்குவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் தெரிவிப்பு

admin- March 23, 2025

தேசிய ரீதியில் மாத்திரமன்றி பூகோள ரீதியாகவும் பெண்களுக்கு காணப்படும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அதற்கு தீர்வு வழங்குவதற்கென துரித தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ... Read More

தேசிய போதனாவியல் டிப்ளோமா தாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை

admin- March 22, 2025

தேசிய போதனாவியல் டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான தகவல்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. தேசிய கல்வியற் கல்லூரிகளில் பாடநெறிகளைத் தொடர்ந்த பயிலுனர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான தகவல்கள் நிகழ்நிலை முறை மூலம் ... Read More

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவைகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை  – தேசிய காங்கிரஸ்

Nishanthan Subramaniyam- March 22, 2025

அம்பாறையில் நான்கு சபைகளில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தாலும்,திருகாேணமலையில் ஆறு சபைகளிலும் தேசிய காங்கிரஸின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் காெள்ளப்பட்டுள்ளதாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய காெள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்தார். ... Read More

யாழில் நீராடச் சென்ற இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

admin- March 22, 2025

யாழ்ப்பாணம் இளவாலை சேந்தான்குளத்தில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் நேற்று மாலை கடலில் நீராடச் சென்ற  போது இந்த துக்ககரமான சம்பவம் ... Read More

மாத்தறை துப்பாக்கி பிரயோக சம்பவம் – பெண் ஒருவர் உட்பட மூவர் கைது

admin- March 22, 2025

மாத்தறை, தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் தலைமறைவாக இருக்கும் 'பலே மல்லி ' என்ற ஷெஹான் ... Read More

கொழும்பு – கண்டி வீதியில் வாகன விபத்து – 35 பேர் காயம்

admin- March 22, 2025

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். வரகாபொல தும்மலதெனிய பகுதியில் இன்று சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு ... Read More