Category: இலங்கை

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக் கிரியையில் பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர்

admin- April 26, 2025

வத்திக்கான் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று நடைபெற்ற புனித திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக் கிரியையில்  இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெராத் கலந்து கொண்டார். Read More

வவுனியா மாவட்ட மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சர் விஐயம்

Nishanthan Subramaniyam- April 26, 2025

வட மாகாண சபையின் ஆதரவுடன், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்ட பொது மருத்துவமனைகளும் அரசின் திட்டத்தின்படி அபிவிருத்தி செய்யப்பட்டு, அந்தப் பகுதி மக்களுக்கு தரமான, சிறந்த மற்றும் வினைத்திறனான ... Read More

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது

admin- April 26, 2025

உள்ளூராட்சி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 27 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 106 அரசியல் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகள் 26 ... Read More

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட முயற்சித்தோம் – கலையரசன் தடுத்துவிட்டதாக ஹக்கீம் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- April 26, 2025

சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைகள் பாரிய பிரச்சினைகளை கொண்டது. அவற்றில் வீரமுனை வட்டாரமும் பிரச்சினைகளை கொண்டது. இந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மாற்று வழியாக நடைபெறும் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் தமிழரசு கட்சியில் எமது ... Read More

ஏப்ரலில் நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin- April 26, 2025

ஏப்ரல் மாதத்தில் 150,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மன், ... Read More

அரசாங்கத்திற்கு நான் மட்டுமே மாதமொன்றிற்கு 05 மில்லியன் ரூபாயை சேமிக்கிறேன் – ஹர்ஷன

admin- April 26, 2025

ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்து தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தான் மட்டும் மாதமொன்றிற்கு சுமார் 05 மில்லியன் ரூபாயை சேமிப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு ... Read More

சிங்களவரின் தேசிய வீரனும் தமிழரின் இனத் துரோகியும்

Nishanthan Subramaniyam- April 26, 2025

”அநுரகுமார அரசினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகங்கள்,காட்டிக்கொடுப்புக்கள் பேரினவாத தலைவர்களினால் தியாகங்களாக்கப்பட்டு அவர் ஒரு தேசிய வீரராக போற்றப்படும் நிலையில் பிள்ளையானால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்,ஆட்கடத்தல்கள், காணாமல்போகச்செய்தல்கள், ... Read More

பொது பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – தயாசிறி வேண்டுகோள்

Nishanthan Subramaniyam- April 26, 2025

அண்மைய நாட்களாக இலங்கையில் இடம்பெற்றுவரும் தொடர் கொலைகளில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தனது கடமைகளில் தவறிவிட்டுள்ளார். இதனால் அவர் தமது ... Read More

கண்டியிலிருந்து கொழும்புக்கு விசேட ரயில் சேவை

admin- April 26, 2025

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்றவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (26) இயக்கப்படும் இந்த சிறப்பு ... Read More

மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி

admin- April 26, 2025

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெகுளுவெல பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வௌ்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு ... Read More

முஸ்லிம்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம்

Nishanthan Subramaniyam- April 26, 2025

முஸ்லிம் மக்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக கிண்ணியாவில் இடம்பெற்ற ... Read More

சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் – இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிப்பு

admin- April 26, 2025

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வடைந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இதன் விளைவாக வைத்திசாவை நடவடிக்கைகள் ... Read More