Category: முக்கிய செய்திகள்

சமாதான நடைபயணத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்திய ஜனாதிபதி

Diluksha- April 21, 2026

இலங்கையில் இன்று (21) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் 'சமாதான நடைபயணம்' (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி தனது X ... Read More

100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

Diluksha- April 21, 2026

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ... Read More

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் – இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவு

Diluksha- April 21, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை வேளையில் ஒவ்வொரு ... Read More

இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா

Diluksha- April 20, 2026

இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடத்தில் மகஜரொன்றைக் கைளித்துள்ளார். கொழும்பு தாஜ் ... Read More

ஜப்பானை தாக்கியது சுனாமி

Diluksha- April 20, 2026

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து தற்போது சுனாமி ஏற்பட்டுள்ளது. இவாத்தே மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் சுமார் 80 சென்ரிமீற்றர் உயர சுனாமி அலை  பதிவாகியுள்ளது. இதற்கு முன், ... Read More

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Mano Shangar- April 20, 2026

ஆமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை ... Read More

தங்கத்தின் விலை வீழ்ச்சி – இன்றைய நிலவரம்

Diluksha- April 20, 2026

இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று(20) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாவாக விற்பனை ... Read More

ஈரான் போரால் பிரித்தானியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம்

Mano Shangar- April 20, 2026

இந்த ஆண்டு பிரித்தானியாவின் பொருளதாரம் மந்த நிலையை நெருங்கும் எனவும், சுமார் 250,000 பேர் வேலை இழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் இந்த நிலை உருவாகும் என ... Read More

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்கு பிணை

Diluksha- April 20, 2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குருநாகல் - பிலஸ்ஸ நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மேலும், அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும் நீதிமன்றம் தடை ... Read More

கரந்தெனிய ராஜு மீது 48 கொலை குற்றச்சாட்டுகள்

Mano Shangar- April 20, 2026

இந்தியாவில் கைது செய்யப்பட்டு, அண்மையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கரந்தெனிய ராஜு என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர், தென் மாகாணத்தில் நிகழ்ந்த 48 கொலைகள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ... Read More

கொழும்பில் நடந்த மனிதாபிமானமற்ற செயல் – போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது

Mano Shangar- April 20, 2026

தெஹிவளையில் முதியவர் ஒருவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சந்தேக நபர் “ஐஸ்” போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட காணொளியில் காணப்பட்ட, தெஹிவளை பகுதியில் ஒரு முதியவரை தள்ளி ... Read More

இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்

Diluksha- April 20, 2026

இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை நேரில் பார்வையிடுவதற்காக அவர் இந்த ... Read More