Category: உலகம்

ரஷ்யா, ஜப்பான் அருகே கடுமையான நிலநடுக்கம்!! முதல் சுனாமி அலை தாக்கியது

Mano Shangar- July 30, 2025

சற்று நேரத்திற்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து முதல் சுனாமி அலைகள் செவெரோ-குரில்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய கடற்கரையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் ... Read More

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Mano Shangar- July 30, 2025

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்கி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு இன்று புதன்கிழமை 8.0 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ... Read More

குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் சீன அரசாங்கம்

Mano Shangar- July 29, 2025

சீனாவில் குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் முயற்சியாக, 3 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான் (சுமார் $500) வழங்க சீன அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீன அரசாங்கம் இந்த மானியத்தை தனிநபர் வருமான ... Read More

புடினுக்கு காலக்கெடு விதித்தார் ட்ரம்ப்

Nishanthan Subramaniyam- July 29, 2025

அடுத்த 10 முதல் 12 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு ஜனாதிபதி புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காலக்கெடு விதித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைன் உடனான ... Read More

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mano Shangar- July 29, 2025

காசாவில் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் உண்மையான பட்டினியின் அறிகுறிகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். காசா பகுதியில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இரு குழந்தைகள் உட்பட 14 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக சுகாதார ... Read More

போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த தாய்லாந்து – கம்போடியா – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு

Nishanthan Subramaniyam- July 28, 2025

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே இன்று இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (29) நள்ளிரவு முதல் இரு நாடுகளுக்கும் ... Read More

அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக மோதல்!! ஸ்டாக்ஹோமில் இன்று உயர் மட்ட பேச்சுவார்த்தை

Mano Shangar- July 28, 2025

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் வர்த்தக மோதல்களை எதிர்கொள்ள, ஸ்டாக்ஹோமில் இன்று உயர் மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. மூன்று மாதங்களுக்கு வர்த்தக போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் தற்போது நடைமுறையில் ... Read More

தாய்லாந்து மற்றும் கம்போடியா போர் – இன்று அமைதிப் பேச்சுவார்த்தை

Mano Shangar- July 28, 2025

தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்கள் இன்று மாலை மலேசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான எல்லைப் பிரச்சினை கடந்த 24 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமானதைத் தொடர்ந்து 33 ... Read More

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியது

Mano Shangar- July 28, 2025

உலகின் இரண்டு முக்கிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ... Read More

பிரித்தானியாவில் ‘கறுப்பு ஜூலை’ இனப்படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Nishanthan Subramaniyam- July 27, 2025

பிரித்தானியாவில் (United Kingdom) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதுடன், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றது. இதனை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தது. பிரித்தானிய நாடாளுமன்ற ... Read More

தொழினுட்ப கோளாறால் விமானத்தில் தீ பரவல் – பயணம் இரத்து

admin- July 27, 2025

அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ... Read More

பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்தும் தீர்மானம்?

Nishanthan Subramaniyam- July 26, 2025

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில், தற்போது பிரிட்டனும் அங்கீகாரம் பெறுவதை பிரிட்டன் ஆதரிப்பதாக பிரிட்டன் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். ... Read More