Category: உலகம்
ஐரோப்பிய சந்தையில் மொஸ்கொவின் ஆதிக்கத்தை குறைத்த உக்ரைன் – புத்தாண்டின் பின் போர் தீவிரமடையும் அபாயம்
உக்ரைன் வழியாக செல்லும் ரஷ்யாவின் சோவியத் கால எரிவாயு குழாய்களை நேற்று புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் நிறுத்தியதால் ஐரோப்பாவுக்கான ரஷ்யாவின் எரிவாயு ஏற்றுமதி முடிவுக்கு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய எரிவாயு ... Read More
காசா காவல்துறைத் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி
காசா காவல்துறை இயக்குநர் ஜெனரல் மஹ்மூத் சலா இஸ்ரேலால் கொல்லப்பட்டார். தெற்கு காசாவில் இஸ்ரேலால் 'பாதுகாப்பான பகுதி' என அறிவிக்கப்பட்ட அல்-மவாசி அகதிகள் கூடாரங்கள் மீது போர் விமானம் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். ... Read More
அமெரிக்காவில் காரை மோதச் செய்து ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ட்ரக்கை மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ... Read More
அமெரிக்காவில் பெரும் சர்ச்சைக்குள்ளான எச் 1 பி விசா
திறன்சார் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைக்கும் விசா திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எச் 1 பி விசாக்கள் பற்றிய பகை, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து திறமையான ... Read More
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 12 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டதை காசாவின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More
எக்ஸ் தளத்தில் தனது பெயரை மாற்றிய எலான் மஸ்க்
உலக பணக்காரர்களில் ஒருவரும் எக்ஸ் சமூக வலைத்தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயரை கெகியஸ் மேக்சிமஸ் என பெயர் மாற்றம் செய்து உள்ளார். இதேபோன்று, அதில் உள்ள ... Read More
போர்க்களமாக மாறியுள்ள பூமிப் பந்து – குழப்பங்களும் நிறைந்த 2024
போர்கள் தீவிரமடைமடைந்துள்ள நிலையில், முழு உலகமே ஒரு சிக்கலான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்கள் புதிய நிலைகளுக்கு வளர்ந்து வருகிறது. போர் முனை காசா மற்றும் லெபனானைத் தாண்டி யேமன் ... Read More
தென்கொரிய ஜனாதிபதி பிடியாணை உத்தரவு
தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணைக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யூன் சுக் இயோல் விசாரணை ... Read More
எத்தியோப்பியாவில் ஆற்றில் கவிழ்ந்த லொறி…71 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக ஆட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இவ் விபத்தில் காயமடைந்தவர்களை ... Read More
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 100 ஆவது வயதில் காலமானார்
1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter), தனது 100 ஆவது வயதில் ஜோர்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று ... Read More
இருபது சிகரெட்டுகள் புகைப்பதால் வாழ்நாளில் 7 மணித்தியாலம் பறிபோகிறது..ஆய்வில் தகவல்
ஒரு மனிதன் புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டினால் அவனது வாழ்நாளில் சராசரியாக இருபது நிமிடங்களை இழப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் மேற்பார்வையின் கீழ், லண்டன் யுனிவர்சிட்டி கொலேஜ் ... Read More
தென் கொரியாவில் நடந்த கோர விமான விபத்து – அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?
தென் கொரியாவில் நேற்று 179 பேர் உயிரிழந்த விமான விபத்து அந்நாட்டில் பதிவான மோசமான வணிக விமான பேரழிவாகும். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து இரண்டு கருப்பு பெட்டிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதன்படி, ... Read More












