Category: இலங்கை

ரணிலின் கூட்டணியில் விரிசல் – தனித்து கதிரையில் செல்லும் பங்காளிகள்

Nishanthan Subramaniyam- December 20, 2024

பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டனர் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட பங்காளிக் கட்சிகள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கதிரை சின்னத்தில் தனித்து போட்டியிட முடிவுசெய்துள்ளதாக தெரியவருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை ... Read More

இலங்கையின் அண்மைய வரி திருத்தங்கள் மீளாய்வு செய்யப்படும் – சர்வதேச நாணய நிதியம்

admin- December 20, 2024

இலங்கை முன்மொழிந்துள்ள வரி திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் மீளாய்வு செய்யப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைமுறையில் உள்ள நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு சர்வதேச ... Read More

விக்கிக்கு ஏற்பட்ட நிலையே அர்ச்சுனாவுக்கும் ஏற்படும்

Nishanthan Subramaniyam- December 20, 2024

அரசியலில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்று ... Read More

‘Clean Srilanka’ – தமிழ், முஸ்லிம்கள் நிராகரிப்பு

Nishanthan Subramaniyam- December 20, 2024

'Clean Srilanka' திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. 18 பேர் கொண்ட இந்த செயலணியில் ஒரு சிறுபான்மை பிரதிநிதியைகூட உள்ளடக்க முடியாதா ... Read More

‘எட்கா’ தொடர்பில் எவ்வித இணக்கப்பாடும் இல்லை – பேச்சுகளை முன்னோக்கி கொண்டு செல்லவே தீர்மானம்

Nishanthan Subramaniyam- December 20, 2024

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய பயணத்தில் எட்கா உடன்படிக்கை தொடர்பில் எவ்வித இறுதி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. இதுதொடர்பான பேச்சுகளை முன்னோக்கி கொண்டுசெல்லவே இருதரப்பினரும் இணங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார ... Read More

13ஆவது திருத்தத்தை இலங்கை – இந்திய கூட்டறிக்கையில் ஏன் உள்ளடக்க வேண்டும்? அரசாங்கம் கேள்வி

Nishanthan Subramaniyam- December 20, 2024

இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை ஜனாதிபதியின் இந்திய பயணம் தொடர்பிலான கூட்டறிக்கையில் ஏன் உள்ளடக்க வேண்டும்?. அதற்கான தேவைகள் எதுவும் எழவில்லை. அது எமது அரசியலமைப்பில் உள்ள ஒரு பகுதியாகும். அதன் பிரகாரம் ... Read More

சர்வதேச ஆய்வு கப்பல்களுக்கு அனுமதியளிக்க ‘தேசிய கொள்கை’ வகுக்கப்படும் – விசேட குழுவை நியமிக்கும் அரசாங்கம்

Nishanthan Subramaniyam- December 20, 2024

இலங்கைக்கு வருகைதரும் சர்வதேச கப்பல்களுக்கு அனுமதியளிக்கும் தேசிய கொள்கையொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், குறித்த கொள்கையை வகுக்க விசேட குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் ... Read More

வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவருக்கும் மரண தண்டனை உறுதியானது – கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவிப்பு

Mano Shangar- December 20, 2024

கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு ... Read More

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் – டக்ளஸ் தேவானந்தா

Mano Shangar- December 20, 2024

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து ... Read More

பண மோசடி – வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் கைது

Mano Shangar- December 20, 2024

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான கு.திலீபன் மற்றும் அவரது செயலாளர் வவுனியா பொலிஸாரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடி ... Read More

இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குக – கனேடிய அரசிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை

Nishanthan Subramaniyam- December 20, 2024

"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, பொறுப்புக்கூறல் தொடர்பான குற்றவியல் பொறுப்புத் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் ... Read More

“Clean Sri Lanka” செயலணி தொடர்பான வர்த்தமானி வெளியீடு

admin- December 20, 2024

Clean SriLanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி ... Read More