Category: இலங்கை

எதிர்க்கட்சி தலைவர் விரும்பினால் பாடசாலை பேருந்துகளை நன்கொடையாக வழங்க முடியும்

Kanooshiya Pushpakumar- March 10, 2025

எதிர்க்கட்சித் தலைவர் விரும்பினால் மீண்டும் பாடசாலைகளுக்கு பேருந்துகளை நன்கொடையாக வழங்க சந்தர்ப்பம் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளசல்யா ஆரியரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ... Read More

அரகலயவில் வீடுகளை எரித்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

Kanooshiya Pushpakumar- March 10, 2025

வாராந்தோறும் ஒவ்வொரு பட்டியலை வெளியிடும் அரசாங்கம் இன்னுமும் வீடுகளை எரித்தவர்களின் பட்டியலை வெளியிடவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் தற்போது வீடுகள் ... Read More

இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை – பொலிஸ் பேச்சாளர்

Mano Shangar- March 10, 2025

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். அவர் ... Read More

பொதுஜன பெரமுனவில் பிரதேச சபையில் களமிறங்கும் முன்னாள் சபாநாயகர்

Kanooshiya Pushpakumar- March 10, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். நேற்று (09) தங்கல்லை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் ... Read More

கைது செய்வதை தடுக்கக் கோரி தேசபந்து ரிட் மனு தாக்கல்

Kanooshiya Pushpakumar- March 10, 2025

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம ஹோட்டல் ஒன்றின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் ... Read More

இலங்கையின் முதலீடுகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

Kanooshiya Pushpakumar- March 10, 2025

இலங்கை பெறும் முதலீடுகளின் நிலை தொடர்பில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கவலை வெளியிட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் தக்க வைத்து கொள்வதற்கும் நாடு விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் ... Read More

இலங்கை வந்தடைந்தார் உலகப் புகழ்பெற்ற பாடகர் ஆலோ பிளாக்

Mano Shangar- March 10, 2025

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக், மூன்று நாள் விஜயமாக இன்று காலை திங்கட்கிழமை (10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார். இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடுவதற்காக அமெரிக்க இசைக்கலைஞரும் தொழில்முனைவோருமான ... Read More

பொலிஸ்மா அதிபரை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிப்பு

Mano Shangar- March 10, 2025

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ... Read More

வடக்கின் சமரில் பறந்த விஜயின் கட்சிக் கொடி

Mano Shangar- March 10, 2025

வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி, நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் . மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது ... Read More

அலுவலக திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்த சிறிதரன் எம்.பி

Mano Shangar- March 10, 2025

தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகத் திறப்பு விழா நிகழ்வை புறக்கணித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியேறிச் சென்றிருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா, ... Read More

இரு வேறு இடங்களில் பதிவான கோர விபத்து – ஐவர் உயிரிழப்பு

Mano Shangar- March 10, 2025

மாதம்பே - கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் பயணித்ததாக ... Read More

சாதாரண தரப்பரீட்சை – மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை

admin- March 10, 2025

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் நாளை நள்ளிரவு முதல் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர ... Read More