Author: Rasmila
49 பிரதிநிதிகளுடன் கொழும்பு வந்தடைந்தார் சி.பி. இராதாகிருஷ்ணன் : ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமருடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை தந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவினரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். தனது விஜயத்தின் ... Read More
முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 38 ம் ஆண்டு நினைவேந்தல்
இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக, நீர் கூட அருந்தாமல் 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. முல்லைத்தீவு ... Read More
நான் அரசியல்வாதி அல்ல, ஆன்மிகத் தலைவன்: டிரம்புடன் விவாதிக்க திருத்தந்தை மறுப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பொது விவாதத்தில் ஈடுபடத் தனக்குத் துளியும் விருப்பமில்லை என்று திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கப் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் ஒரு ஆன்மிகத் தலைவரே தவிர அரசியல்வாதி ... Read More
கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு: இந்தியத் துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வருகின்றார். தனது பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் ... Read More
மின்சாரக் கட்டணத்தில் புதிய மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே திருத்தம்
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்கு பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே கட்டணத்தைத் திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. ... Read More
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று பெரம்பூரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அவர், இன்று மாலை திருச்சி ... Read More
மீண்டும் ஈரானின் பிடிக்குள் ஹார்முஸ் நீரிணை ; திறக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அதிரடி கட்டுப்பாடு
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரில் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், ஈரானின் புதிய ராணுவ அறிவிப்பு உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் ... Read More
இந்தியாவில் கைது செய்யப்பட்ட கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரம் விசாரணை நடத்தத் தீர்மானம்
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் 'கரன்தெனிய ராஜு'விடம் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஆயுதக் ... Read More
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு
நெடுந்தீவில் 2015 ஆம் ஆண்டு 105 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்திறனை எட்டும் என்றும் தேசிய நீர் ... Read More
தமிழகத்தில் தபால்மூல வாக்குப்பதிவு ஆரம்பம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் 23-ம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. இதன் பிரகாரம் முதல் கட்டமாக தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ... Read More
“ஹோர்முஸ் நீரிணை இனி ஆயுதமல்ல” ஈரானின் திடீர் முடிவும்.. ட்ரம்ப்பின் அதிரடிப் பதிவும்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கிய கேந்திர நிலையமான ஹோர்முஸ் நீரிணையை இனிவரும் காலங்களில் ஒருபோதும் மூடப்போவதில்லை என ஈரான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது 'Truth Social' சமூக ... Read More
ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்
இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியல் தீர்வுத்திட்ட வரைபை தயாரிக்கும் பணிகளை 'ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை' உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. ... Read More












