Tag: ukraine
பிடிபடுவதற்கு முன்னர் வட கொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அழுத்தம்
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் போராடும் வட கொரிய வீரர்களிடம், உயிருடன் பிடிபடுவதற்குப் பதிலாக தற்கொலை செய்துகொள்ள பியோங்யாங் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் திங்களன்று அந்நாட்டின் ... Read More
கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்
ரஷ்யாவின் கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கசான் நகரைச் சுற்றியுள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஸ்கோவில் இருந்து சுமார் 800 ... Read More
உக்ரெய்ன் உடனான போரில் சமரசம் செய்துக் கொள்ள தயார் – புடின்
உக்ரெய்ன் உடனான போரில் சமரசம் செய்துக் கொள்ள தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை ... Read More
ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்ட வட கொரியப் படையினர் கொல்லப்பட்டனர்
ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் உக்ரேனியப் படைகளுக்கு எதிரான மோதலின் போது சில வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பும் பென்டகனும் திங்களன்று அறிவித்துள்ளன. சுமார் மூன்று ஆண்டுகாலப் போரில் ... Read More