Tag: train

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பால் இன்றும் இரவு நேர தபால் ரயில் சேவைகள் ரத்து

admin- May 17, 2025

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்றிரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 08 தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு ... Read More

20 இற்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து

admin- May 14, 2025

ரயில்வே சாரதிகள் சிலர் பணிக்கு திரும்பாமை காரணமாக இன்று பிற்பகல் வரை 20 இற்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. வெசாக் விடுமுறைக்குப் பின்னர் ரயில்வே சாரதிகள் மற்றும் ... Read More

23 ரயில்கள் இரத்து

admin- May 13, 2025

பிரதான மார்க்கத்தில் 23 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில்வே சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான, களனி, கரையோர மற்றும் புத்தளம் மார்க்கத்திலான ரயில்கள் ... Read More

கண்டியிலிருந்து கொழும்புக்கு விசேட ரயில் சேவை

admin- April 26, 2025

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்றவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (26) இயக்கப்படும் இந்த சிறப்பு ... Read More

ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

Mano Shangar- April 24, 2025

ரயில் தடம் புரண்டதால் தடைபட்டிருந்த பிரதான சாலையில் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும், தடம் புரண்டதால் ஏற்பட்ட ரயில் தாமதங்கள் தொடர்ந்து நீடித்து வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் ... Read More

இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

admin- April 18, 2025

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை (18) முதல் பல விசேட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More

களனிவெளி மார்க்கத்தில் ரயில் தாமதம்

admin- March 27, 2025

களனிவெளி மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தொழிநுட்ப கோளாறிற்குள்ளாகியுள்ளது. குறித்த ரயில் தற்போது ... Read More

யானைக் கூட்டத்துடன் மோதிய ரயில் – ரயில் சேவைகள் பாதிப்பு

Mano Shangar- February 20, 2025

கல் ஓயா பகுதியில் இன்று காலை ரயில் யானைக் கூட்டத்துடன் மோதியதை அடுத்து மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஐந்து யானைகள் கொல்லப்பட்டதாகவும், இதன் விளைவாக ... Read More

பணியாளர்கள் பற்றாக்குறையால் தொடரும் ரயில் தாமதங்கள்

Kanooshiya Pushpakumar- January 2, 2025

புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட புகையிரதத்தின் பிரதான பிரிவுகளில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் ரயில் தாமதங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணியாளர்கள் பற்றாக்குறையாலும், ... Read More

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய பணி 70 வீதத்தால் தோல்வி

Kanooshiya Pushpakumar- December 9, 2024

இலங்கை ரயில்வே திணைக்களமானது 2023ஆம் ஆண்டில் திட்டமிட்ட 1,22,426 ரயில் பயணங்களில் 36,771 ரயில் பயணங்கள் மாத்திரமே குறித்த நேரத்தில் செயற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. அதன்படி, 85,655 ரயில் பயணங்கள் தாமதமாக ... Read More