Tag: Tariff
மின் கட்டண முன்மொழிவு – பொதுமக்களின் பரிந்துரைகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்
மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவு குறித்து பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. மார்ச் 18 ஆம் ... Read More
சீன பொருட்களுக்கு மேலும் 100% வரி விதித்த ட்ரம்ப்
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் மேலும் 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. சீன பொருட்கள் மீது 30% ... Read More
அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள உண்மையான வரி 58 வீதமாகும்
இலங்கையின் ஆடைப் பொருட்கள் உட்பட ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள உண்மையான வரி 58% என்று இலங்கை ஐக்கிய வணிக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய பரஸ்பர வரி மற்றும் பிற அனைத்து வரிகளும் ... Read More
அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்து ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்
அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று (ஜூலை 10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் ... Read More
இலங்கைக்கு 30 வீதம் வரி விதித்தார் டிரம்ப் – அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 வீத வரி விதிக்க முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வரி ... Read More
மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்
2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தொடர்பில் அண்மையில் பொதுமக்களின் ... Read More
இலங்கை மீதான அமெரிக்க வரி விதிப்பு – வோஷிங்டனில் உயர் மட்ட கலந்துரையாடல்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே வரி தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் வோஷிங்டன் டி.சி.யில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பரஸ்பர வரிகளால் ஏற்படும் தொடர்ச்சியான சவால்களை நிவர்த்தி செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். ... Read More
ஐபோன்களின் விலை சடுதியாக உயரும் சாத்தியம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரிகள் காரணமாக உலகளாவிய உற்பத்தியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டிலும் ஆப்பிள் ஐபோன்களின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
அமெரிக்காவிற்கு கார் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது ஜாகுவார் லேண்ட் ரோவர்
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வாகனங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டுத் ... Read More
அமெரிக்க வரியும் இந்திய – இலங்கை வர்த்தகமும்
இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் வரி உலக வர்த்தக போருக்கு காரண – காரியமாக அமையும் என்று பரவலாகக் கூறப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் வர்த்தகப் பலவீனங்களையே ... Read More
மின் கட்டண குறைப்பு நிலுவையில்!
நிதி அமைச்சின் பரிந்துரையின்படியே மின் கட்டண நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவது தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பிரதான சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ... Read More
மின்சார கட்டண திருத்தம் குறித்த பொதுமக்கள் கருத்துக் கணிப்பு நிறைவு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கணிப்புகளை ஆய்வு செய்து திருத்தம் செய்யப்பட வேண்டுமா அல்லது கட்டண திருத்தம் இருந்தால், அது எத்தனை வீதமாக இருக்கும் என்ற பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாளை ... Read More











