Tag: Strait of Hormuz

ஈரான் போர் எதிரொலி: உலகளவில் ஆணுறைக்கு கடும் தட்டுப்பாடு – விலையை உயர்த்தும் பிரபல நிறுவனம்

Mano Shangar- April 22, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி காரணமாக ஆணுறை விலைகளை 30 வீதம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக உலகின் முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனமான காரெக்ஸ் தெரிவித்துள்ளது. தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் ... Read More

அமெரிக்கா எல்லை மீறிவிட்டது! பேச்சுவார்தையில் கலந்துகொள்ளபோவதில்லை என ஈரான் அறிவிப்பு

Mano Shangar- April 20, 2026

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக ஈரானியக் குழு பாகிஸ்தானுக்குப் பயணிக்காது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எண்ணம் ஈரானுக்கு ... Read More

ஹர்முஸ் நீரிணை நெருக்கடியை தீர்க்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சி – மோதலில் ஈடுபட போவதில்லை எனவும் அறிவிப்பு

Mano Shangar- March 17, 2026

ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறந்து உலகளாவிய சந்தைகள் மற்றும் எரிபொருள் விநியோகத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் 17வது நாளாக நீடித்துள்ள நிலையில், ... Read More

ஈரானுடன் பேச்சுவார்த்தை வெற்றி – இந்தியா அறிவிப்பு

Mano Shangar- March 17, 2026

ஹர்முஸ் நீரிணையை வழியாக இந்திய கப்பல்களை அனுமதிப்பது தொடர்பிலான ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  இதனை தெரிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே சில சாதகமான ... Read More

ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்ப பிரித்தானியா மறுப்பு

Mano Shangar- March 16, 2026

ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறக்க நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியிருந்த நிலையில், பிரித்தானியா மறுப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஹர்முஸ் நீரிணைக்கு கடற்படை போர்க்கப்பல்களை அனுப்பப் போவதில்லை என பிரித்தானிய ... Read More

இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதி?

Mano Shangar- March 12, 2026

இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்த வெளியிட்டுள்ளது. இந்திய தகவல்களை மேற்கோள் காட்டி ரொயிட்டஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், வெளியே ... Read More