Tag: sri lanka
இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய ... Read More
இலங்கை வருகின்றார் இந்தியப் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி ஆறாம் திகதி வரை நாட்டில் ... Read More
புதிய கல்வி சீர்திருத்தம் – பாடத்திட்டங்களில் மாற்றம்
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மட்டுமே முழுமையாக மாற்றப்படும் என்று தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரன தெரிவித்துள்ளார். அத்துடன், 10ஆம் ... Read More
வரி வருவாயை அதிகரிக்க வேண்டியது அவசியம் – IMF வலியுறுத்தல்
48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள, இலங்கை அதன் வரி வசூல் இலக்குகளை அடைவது அவசியம் என்று சர்வதேச நாணய நிதியம் ... Read More
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம் – அமைச்சர் தகவல்
எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், வறட்சி நிலைமைகள் மின்சார உற்பத்தி செலவுகளை பாதிக்கும் என்றும், இது கட்டண உயர்வுக்கு ... Read More
இலங்கையும் இந்தியாவும் இணைந்து சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் 50 மெகாவோட் சூரிய மின் உற்பத்தி நிலையம் ... Read More
மேலும் இரு இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
துப்பாக்கிச் சூடு, கொலைகள் மற்றும் பணமோசடி தொடர்பாக இலங்கை பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இன்று காலை இந்தியாவில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இரண்டு சந்தேக நபர்களும் இந்தியாவுக்குத் ... Read More
வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும்
தற்போது வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ... Read More
காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மீளப்பெற்றதா அதானி குழுமம்?
மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் அனுமதி மற்றும் தீர்மானங்களில் ... Read More
புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்
சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயற்றிறனை மேம்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் அதன் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மற்றும் ... Read More
இந்திய தூதுவரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு சந்தித்தது. கொழும்பு நேற்று வெள்ளிக்கிழமை (07.02) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமுகூ தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், ... Read More
இலங்கைக்கான USAID நிதியுதவி குறித்து விசாரணை நடத்த வேண்டும் – நாமல் வலியுறுத்தல்
இலங்கையில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் தளத்திலேயே ... Read More












