Tag: modi
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதை அந்நாட்டு ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு வழங்கி கௌரவித்தார். இந்த ... Read More
இராணுவ நடவடிக்கை தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை
இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் பிரதமர் மோடி முதன்முறையாக நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய போதே இதனைக் ... Read More
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்
இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இன்றிரவு 08 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி பஹல்காமில் இடம்பெற்ற தாக்குதலைத் ... Read More
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பின்னர்,பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்வதற்கான பாதுகாப்புக் கூட்டத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான விழிப்புணர்வையும் வலுவான பதிலடியையும் அவர் இதன்போது ... Read More
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு மோடி அனுமதி
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அனுமதி அளித்துள்ளார். அண்மையில் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக இந்தியப் ... Read More
பஹல்காம் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி, இந்திய பிரதமருடன் தொலைபேசி உரையாடல்
இந்தியாவின் காஷ்மீர் - பஹல்காமில் இடம்பெற்றுள்ள தாக்குதலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வன்மையாக கண்டித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சுமார் 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். ... Read More
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழக முதலமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்சதீவை மீட்க வேண்டும், ... Read More
இந்திய மீனவர்கள் 14 பேர் விடுதலை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் கடந்த ... Read More
மஹவ – ஓமந்தை ரயில் வீதி ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
மஹவ - ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் இன்று ... Read More
இலங்கை வருகின்றார் மோடி – நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (4ஆம் திகதி) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரின் வருகையை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை மாலை ஆறு மணி முதல் இரவு ... Read More
மோடியின் வருகை தொடர்பிலான தகவல்களை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளிவிவகார ... Read More
இந்தியாவின் மகத்துவத்தை மகா கும்பமேளாவின் வடிவில் முழு உலகமும் கண்டது – மோடி
இந்தியாவின் மகத்துவத்தை மகா கும்பமேளாவின் வடிவில் முழு உலகமும் கண்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் மகா கும்பமேளா தொடர்பாக உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் மேலும் ... Read More