Tag: Katunayake
விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 238 கையடக்க தொலைபேசிகள் டேப்லெட் கணினிகள் மற்றும் கணினிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ... Read More
கட்டுநாயக்க விமான நிலையம் – கோட்டை இடையே புதிய விரைவு பஸ் சேவை
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொழும்பு, கோட்டைக்கும் இடையில் புதிய விரைவு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 187 அதிசொகுசு சேவை கொழும்பு-கட்டுநாயக்க விரைவுப் பாதை வழியாக இயக்கப்படும். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தின் ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 366 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், இதேவேளை போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதற்காக ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று ... Read More
கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்
கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சீதுவ விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த நபர் கைது
கட்டுநாயக்க, அடியம்பலம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முயற்சி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த ... Read More