Tag: Import
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்யாது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை இதனை அறிவித்தார். ... Read More
வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்குத் தயார்
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்கு தயார் என ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ... Read More
இனி அரிசியை இறக்குமதி செய்ய தேவையில்லை
அரிசியை இனிமேலும் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் அதன் காரணமாக அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிக்கப்படாது எனவும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார். ... Read More
உப்பு இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோர அரசாங்கம் தீர்மானம்
30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக 20,000 மெட்ரிக் தொன்களும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 10,000 மெட்ரிக் தொன்களும் உப்பு ... Read More
தாமதமாகும் அரசாங்கத்தின் அரிசி இறக்குமதி
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை, இலங்கைக்கு எப்போது கிடைக்கும் என்பதை தற்போது கூற முடியாது என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நேற்று (16) ... Read More
2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்
நாட்டிற்கு 2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது நாட்டில் பழுதடைந்த ரயில் தண்டவாளங்களை மேம்படுத்துவதற்கு இந்த ரயில் பாதைகள் பயன்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன ... Read More