Tag: IMF
பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பேரிடி – IMF கடும் எச்சரிக்கை
உலக போர் அதிர்வால் G7 நாடுகளில் பிரித்தானியாவுக்கு பின்வரிசை உலக அரசியல் பதற்றங்களின் நிழலில், பொருளாதார முன்னேற்றப் பாதை மேலும் சவாலாக மாறி வருவதை புதிய கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஈரானை மையமாகக் கொண்ட ... Read More
மத்திய கிழக்கு போர் – பொருளாதார மந்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக IMF கணிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் ... Read More
இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு
மத்திய கிழக்கில் போர் நீடித்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி வரும் குழுவினர் ஏப்ரல் ... Read More
டிட்வா பாதிப்பு – கம்பளையில் நிலைமையை ஆய்வு செய்த ஜோர்ஜீவா
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டு டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் அவரது குழுவினர் நேற்று பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தனர். ... Read More
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை வருகின்றார்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நாட்டின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், சமீபத்திய இயற்கை பேரழிவுகளைத் தொடர்ந்து ஒற்றுமையை ... Read More
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் ... Read More
இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம்
டித்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நவம்பர் 28 ஆம் ... Read More
ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இடையே சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது. கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக ... Read More
சர்வதேச நாணய நிதியத்தியத்தின் பணியில் இருந்து கீதா கோபிநாத் விடைபெறுகின்றார்
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தின் நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் ... Read More
பாகிஸ்தானுக்கு நிதி விடுவித்தமை தொடர்பில் ஐ.எம்.எப் விளக்கம்
பஹல்காம் தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு காணப்படுவதாக இந்தியா குற்றம் சுமத்தி வந்த நிலையில், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான நிதி உதவியை சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்த ... Read More
மின்சாரக் கட்டணத்தை 50 வீதமாக அதிகரிக்கக் கோரிக்கை
ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களை சுமார் ஐம்பது சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த முன்மொழிவை முற்றிலுமாக நிராகரிக்க ... Read More












