Tag: Department
அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்
அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பாதுகாப்பு அதிகாரிக்கும் ஒருவருக்கும் ஊழியர்கள் சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊழியர்கள் சிற்றுண்டிச்சாலையில் உண்பதற்கு மறுத்ததால், வெளியில் இருந்து உணவு வாங்குவதற்காக வளாகத்தை விட்டு ... Read More
கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர் திடீர் கள விஜயம்
கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (11.02.2025) திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். மேற்படி திணைக்களத்தின் ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக 'இலவச மதிப்பெண்' வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ... Read More
கலால் திணைக்களத்துக்கு 200 பில்லியன் வருவாய்
இந்த ஆண்டு கலால் வரி வருவாய் 200 பில்லியனைத் தாண்டியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 232 பில்லியன் ரூபாவாகும் எனவும், நவம்பர் ... Read More