• Privacy Policy
  • Contact Us
Search

Oruvan.com

Oruvan.com
  • முகப்பு
  • மின்னிதழ்
  • இலங்கை
  • உலகம்
  • இந்தியா
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • ஜோதிடம்
Oruvan.com
Homeஇலங்கை
தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம்

தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம்

adminJuly 21, 2025 6:30 am

புதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேஷபந்து தென்னகோனால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, அண்மையில் சாட்சி விசாரணைகளை நிறைவு செய்தது.

குறித்த குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன  செயற்படுவதுடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் நீல் இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

Post Views: 4
CATEGORIES இலங்கை
TAGS Deshabandhu'sInvestigationReportSpeakersubmitted
Share This

AUTHORadminadmin

NEWER POSTஇன்றைய வானிலை
OLDER POSTகடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

விளையாட்டுEXPLORE ALL

இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்

இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்

May 1, 2026 6:28 pm
சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்

சனத்தின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிகெல்டன்

April 30, 2026 11:49 am
ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்

ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்

April 24, 2026 5:38 pm
செல்சி அணியின் பயிற்சியாளர் பணி நீக்கம்

செல்சி அணியின் பயிற்சியாளர் பணி நீக்கம்

April 23, 2026 2:58 pm
சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி – தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன்

சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி – தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன்

April 21, 2026 3:17 pm

உலகம்EXPLORE ALL

வடக்கு லண்டனின் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து சம்பவங்கள் – சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலை

வடக்கு லண்டனின் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து சம்பவங்கள் – சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலை

May 1, 2026 5:05 pm
டொராண்டோவில் QR குறியீடு மோசடி

டொராண்டோவில் QR குறியீடு மோசடி

May 1, 2026 1:07 pm
திமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது – த.வெ.கவின் நிலை என்ன?

திமுக மீண்டும் ஆட்சியமைக்கிறது – த.வெ.கவின் நிலை என்ன?

April 30, 2026 1:29 pm
ஈரான் போரால் கடும் நெருக்கடியில் டிரம்ப் – மூன்று வழிகள் மட்டுமே உள்ளன

ஈரான் போரால் கடும் நெருக்கடியில் டிரம்ப் – மூன்று வழிகள் மட்டுமே உள்ளன

April 30, 2026 11:26 am
ஆகஸ் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியில்? இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலைநிறுத்தும் சீனா

ஆகஸ் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியில்? இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலைநிறுத்தும் சீனா

April 29, 2026 12:10 pm
Oruvan.com
SEARCH SOMETHING
© 2025 Oruvan.com. All rights reserved.
  • Privacy Policy
  • Contact Us