Tag: Speaker

தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் இடையே சந்திப்பு

தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் இடையே சந்திப்பு

June 20, 2025

இலங்கைக்கான தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் எட்வின் ஷால்க், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்துள்ளார். ​​இலங்கை தென்னாப்பிரிக்காவுடன் 1994 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது என்றும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ... Read More

ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர விவாதம்

ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர விவாதம்

June 18, 2025

ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் இன்று பிற்பகல் 3:30 க்கு அவசர விவாதம் நடத்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதியளித்துள்ளார். எதிர்க்கட்சி உறுதிப்பனர்கள் சிலரின் கோரிக்கைக்கமைய விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More

இந்தியாவுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் – சபாநாயகர் மைக் ஜான்சன்

இந்தியாவுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் – சபாநாயகர் மைக் ஜான்சன்

May 6, 2025

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு ... Read More

முன்னாள் சபாநாயகர், துணை சபாநாயகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் கோரிக்கை

முன்னாள் சபாநாயகர், துணை சபாநாயகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் கோரிக்கை

March 12, 2025

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் குழுக்களின் முன்னாள் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தங்கள் பதவிக் காலத்தில் அதிகமாக எரிபொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ... Read More

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம்

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம்

February 22, 2025

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவை நியமிப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். இந்தக்குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ... Read More

முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிக்கும் வரை காத்திருக்கும் அரசாங்கம்

முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிக்கும் வரை காத்திருக்கும் அரசாங்கம்

January 8, 2025

முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வி சான்றிதழ்களை சமர்பிக்கும் வரையில் அரசாங்கம் காத்திருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ... Read More

உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தாத சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தாத சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

January 6, 2025

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபாநாயகருக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தவில்லை என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அவர் 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். ... Read More

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஐ.ம.ச

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஐ.ம.ச

December 13, 2024

சபாநாயகர் அசோக்க சப்புமல் ரன்வலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கையொப்பமிட ஆரம்பித்துள்ளது. சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகரின் சுயவிபரக் ... Read More

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

December 12, 2024

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் மேலெழுந்துள்ள சிக்கலை பிரதானமாகக் ... Read More